Category: இலங்கை

மக்களை இன ரீதியாகப் பிளவுபடுத்தும் செயலுக்கு கனடா இடமளிக்ககூடாது

Nishanthan Subramaniyam- May 22, 2025

மக்கள் மீண்டும் இன ரீதியாகப் பிளவுபடுவதற்கு இடமளிக்க வேண்டாம் என இலங்கைக்கான கனடா தூதுவரிடம், அமைச்சர் சந்திரசேகர் விசேட வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார். கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் ... Read More

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி – காலப் பெறுமதி மிக்க செயல்

Nishanthan Subramaniyam- May 21, 2025

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப் பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். அத்தோடு, மேற்குறித்த ... Read More

அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருமாறு கோரி நுவரெலியாவில் போராட்டம்

admin- May 21, 2025

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத் தருமாறு கோரி நுவரெலியாவில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச தேயிலை தினத்தை முன்னிட்டு மத்திய மாகாணத்தின் சமூக அபிவிருத்தி நிறுவனம் ஒன்றினால் இந்த ... Read More

ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் – பிரதமர்

admin- May 21, 2025

இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். சிங்களம் மற்றும் தமிழ் ... Read More

“தமிழ் இன அழிப்பு“ போன்ற கருத்துகள் பகிரப்பட்டால் இனி சட்டம் பாயும் – அரசாங்கம் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- May 21, 2025

இலங்கையில் தமிழ் இன அழிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கனடாவில் பிரிம்டன் நகர சபைக்கு உட்பட்ட பகுதியொன்றில் தமிழின அழிப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட நினைவுத் ... Read More

கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல்

admin- May 21, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல அடுத்த மாதம் 03 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சம்பளம் வழங்கவும் ஊழியர்களைப் பராமரிக்கவும் அமைச்சின் நிதியில் இருந்து சுமார் 08 மில்லியன் ரூபாவை ... Read More

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கைது

admin- May 21, 2025

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 36 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கடற்படை முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கைகளின் போது இவர்கள் கைது ... Read More

வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை

Nishanthan Subramaniyam- May 21, 2025

வடக்கு மக்களின் காணிகளை சுவீகரித்து அவற்றை வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய தேவைப்பாடு அரசாங்கத்துக்கு கிடையாது என்று சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி ... Read More

முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகன் கைது

admin- May 21, 2025

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார். ரமித் ரம்புக்வெல்ல, வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் ... Read More

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் – துப்பாக்கிதாரிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

admin- May 21, 2025

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை எதிர்வரும் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ... Read More

திடீரென மூடப்பட்ட ஆடை உற்பத்தி தொழிற்சாலை – ஊழியர்கள் பெரும் நெருக்கடியில்

Nishanthan Subramaniyam- May 21, 2025

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது, 2,000 வேலைகள் ஆபத்தில் உள்ளன கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் (FTZ) நீண்டகாலமாக ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனமான NEXT ஆடை ... Read More

நெறிமுறை ஆட்சேர்ப்புகளை பின்பற்ற வேண்டும் – ஜெனீவாவில் சுகாதார அமைச்சர் வலியுறுத்தல்

admin- May 21, 2025

'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற அரசாங்கத்தின் பரந்த கொள்கை தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக, உள்ளூர் அதிகாரிகள் நாட்டின் ஆரம்ப சுகாதார அமைப்பை வலுப்படுத்த போராடி வருவதால், நாடுகள் அதிக பொறுப்பான ... Read More