Category: இலங்கை

இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் – சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு

Mano Shangar- June 3, 2025

போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியா சென்றிருந்த இலங்கை தமிழர்கள் மீளவும் நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்துவதற்கும், இதற்காக ... Read More

கொழும்பை கைப்பற்ற சஜித் அணிக்கு இடமளியோம் – பிமல் ரத்நாயக்க

Nishanthan Subramaniyam- June 3, 2025

கொழும்பு மாநகர சபையின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சஜித் அணியினருக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையை கைப்பற்றினால் நாட்டின் முழு அதிகாரமும் தங்கள் வசம் வரும் ... Read More

யாழ்.மாவட்டத்தில் சில சபைகளில் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும்

Nishanthan Subramaniyam- June 3, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மீது புலம்பெயர் வாழ் இலங்கையர்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனவே, சில தீய சக்திகளால் பரப்படும் கதைகளை அவர்கள் நம்பமாட்டார்கள்  என்று  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ... Read More

கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

Mano Shangar- June 3, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு ... Read More

பிரதமர் பதவியில் மாற்றம் வருமா ? அரசு உடன் தெளிவுபடுத்த வேண்டும்

Nishanthan Subramaniyam- June 3, 2025

பிரதமர் பதவியில் மாற்றம் வருமா அல்லது இல்லையா என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக ... Read More

கொழும்பை ஆள கட்சிகள் தீவிரம்

Nishanthan Subramaniyam- June 3, 2025

கொழும்பு மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதி மேயரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நியமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் யாரை நியமிப்பது என்ற தீர்மானம் இன்றைய ... Read More

பதவி விலகும் திட்டமெதுவும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்

Mano Shangar- June 3, 2025

மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், தான் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பரவும் தகவல் தவறானது ... Read More

செம்மணி – சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் மீட்பு

Mano Shangar- June 3, 2025

அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் எழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி - சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது ... Read More

அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இன்று நாட்டிற்கு வருகை

admin- June 3, 2025

அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று செவ்வாய்க்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதி பிரதமர் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ... Read More

சீரற்ற வானிலையால் 11,000 இற்கும் மேற்பட்டோர் பாதிப்பு

admin- June 2, 2025

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 3,064 குடும்பங்களைச் சேர்ந்த 11,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை மற்றும் காற்று காரணமாக 13 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் ... Read More

கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றரை மாத குழந்தை உயிரிழப்பு

admin- June 2, 2025

காலி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை மாத குழந்தை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் ரங்க சபாபதிகே தெரிவித்தார். மே 17 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு, ... Read More

மக்களின் வரிப்பணம் விரயமாக்கப்படாது என ஜனாதிபதி உறுதி

admin- June 2, 2025

மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (02) ... Read More