Category: இலங்கை

யாழ். விரிவுரையாளர் படுகொலை சம்பவம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

Diluksha- March 22, 2026

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவ பீட பெண் விரிவுரையாளரின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நகர்த்தல் பத்திரம் ஊடாக யாழ்ப்பாண பதில் நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டனர். ... Read More

கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

Diluksha- March 22, 2026

இலங்கையில் எரிபொருள் அதிகரிப்பை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பதற்கு கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 20 சதவீதத்தினால் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அந்த ... Read More

பொருளாதாரத்தில் போரின் தாக்கம் ஒரே இரவில் முடிந்துவிடாது – நளிந்த

Diluksha- March 22, 2026

எதிர்வரும் 25 ஆம் திகதி 37,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடையும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (22) நடைபெற்ற ... Read More

மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு

Diluksha- March 22, 2026

இலங்கைக்கு எதிர்வரும் மார்ச் 24, 25 திகதிகளில் வரவிருந்த கச்சா எண்ணெய் கப்பல் வராததால், இம்மாதம் 25ஆம் திகதி வரை மாத்திரமே சுத்திகரிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ... Read More

கொழும்பில் வாகன தரிப்பிடக் கட்டண முறை நாளை முதல் நடைமுறையில்

Dharshani S- March 22, 2026

கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த வாகன தரிப்பிடக் கட்டணங்கள் நாளை முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பு மாநகர ஆணையாளர் அறிவித்துள்ளார். நிர்வாகக் காரணங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட இந்தக் கட்டண அறவீடு நடவடிக்கைகள், நாளை ... Read More

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் ஏப்ரலில் – மின்சாரத்தை சிக்கனமாக பயன்டுத்துமாறு கோரிக்கை

Dharshani S- March 22, 2026

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி எடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது அமைச்சர் ... Read More

அம்பலாந்தோட்டையில் 2,200 லீற்றர் டீசலுடன் ஒருவர் கைது

Diluksha- March 22, 2026

அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் உள்ள வீடொன்றில் அனுமதிப்பத்திரமின்றிப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2,200 லீற்றர் டீசலுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹுங்கம பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் ... Read More

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதலில் நான்கு இலங்கையர்கள் காயம்

Diluksha- March 22, 2026

இஸ்ரேலின் டிமோனா நகர் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணைத் தாக்குதல்களில் நான்கு இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக அங்குள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல் காட்சிகளைத் தமது கையடக்கத்தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற போதே இவர்கள் ... Read More

கிளிநொச்சியில் எரிப்பொருள் பதுக்கியவர் கைது

Dharshani S- March 22, 2026

கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில், சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கபப்ட்டிருந்த 1,220 லீற்றர் பெற்றோல் மற்றும் 530 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளன . பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் ... Read More

மீண்டும் பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா ?

Dharshani S- March 22, 2026

இன்றைய தினம் பஸ் கட்டண திருத்தம் ஒன்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. இதற்குத் தேவையான கணக்கீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்னர் ... Read More

‘தேசிய பாதுகாப்பு’ என்ற போர்வையில் தகவல்களை மறைக்க முடியாது – மேன்முறையீட்டு நீதிமன்றம்

Dharshani S- March 21, 2026

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்படும் தகவல்களை, 'தேசிய பாதுகாப்பு' என்ற போர்வையில் தன்னிச்சையாக மறுக்க முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை  வழங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டு ஜூலை ... Read More

ஜனாதிபதி அநுரகுமாருக்கு மனோ கணேசன் பகிரங்க எச்சரிக்கை

Rasmila- March 21, 2026

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்துக்கொள்வனவில் நிலவும் ஏகபோகக் கும்பல்களை ஒழிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்து வரும் நிலையில், அரசாங்கத்திற்குள்ளேயே புதிய கும்பல்கள் உருவாகி வருவதாகத் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் ... Read More