Category: இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2025 ஒக்டோபர் 17 அன்று நண்பகல் 12:00 மணி முதல், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்படும் ... Read More
மகிந்தவை சந்தித்தது சீன வர்த்தகர்கள் குழு
சீன வர்த்தகர்கள் குழு ஒன்று நேற்று (16) தங்காலையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தனிப்பட்ட இல்லத்தில் அவரைச் சந்தித்தது. இந்த விஜயத்தின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு பரிசுகளை வழங்கிய குழுவினர், அவரது ... Read More
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் புனரமைப்பு – ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு பிரதேச ... Read More
யாழ் நோக்கி பயணித்த ரயிலில் தவறி வீழ்ந்த குடும்ப பெண் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் ஒருவர் தவறி வீழ்ந்ததில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று நேற்று அதிகாலை (16) இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ரயில், ... Read More
புதுடில்லியில் இந்திய வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த பிரதமர்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பிரதமராகப் பதவியேற்றதன் பின்னர் இந்தியாவிற்கான முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், புதுடில்லியில் இந்தியக் கைத்தொழில் கூட்டுறவு (CII) மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைச் சம்மேளனம் (FICCI) ... Read More
களுத்துறையில் பணத்தை திருடும் காகம்
களுத்துறை பாதுக்க பிட்டும்பே பிரதேசத்தில் வசிப்பவர்களுக்கு காகத்தினால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. கடைகளுக்குள் நுழைந்து பணத்தை திருடுவது, பொது மக்கள் மீது ஏறி நிற்பது போன்ற குறும்பு செயற்பாடுகளில் காகம் ஒன்று ஈடுபட்டு ... Read More
26ஆம் திகதி வடக்கு மாகாணத்தில் மின்தடை
ஒக்ரோபர் மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் 13 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்படுமென இலங்கை மின்சார சபையினர் அறிவித்துள்ளனர். மின்கட்டமைப்பில் அவசியம் தேவையான மாற்றத்தைக் கொண்டுவரவே ... Read More
மகிந்தவின் பாதுகாப்பு அதிகாரிக்கு மீண்டும் விளக்கமறியல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 28 மில்லியன் ... Read More
போதைப்பொருள் கடத்திய நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் பறிமுதல் – ஐவர் கைது
இலங்கைக்கு தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் போதைப்பொருட்களை ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் நீண்ட நாள் மீன்பிடிக் கப்பல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது அந்த கப்பலில் இருந்த ஐவர் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படையின் ... Read More
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக தங்கத்தின் விலை 04 லட்சத்தை கடந்தது
இலங்கை வரலாற்றில் 24 கரட் தங்க பவுனொன்றின் விலை இன்றைய தினம் (17) 04 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் தங்க பவுனொன்றின் விலை 04 லட்சத்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதாக ... Read More
தீபாவளியை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் இன்று ஆரம்பம்
தீபாவளி நீண்ட வார இறுதி இன்று (17) தொடங்கும் நிலையில், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சிறப்பு பஸ் சேவைகளை ஆரம்பித்துள்ளது. அனைத்து போக்குவரத்து ஏற்பாடுகளும் கொழும்பில் உள்ள ... Read More
கொழும்பு துறைமுக மனித புதைகுழியின் அகழ்வு நிறைவு
கொழும்பு துறைமுகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனித உடல்கள் மீட்கப்பட்ட புதைகுழியின் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு நகரின் உயர் பாதுகாப்பு வலயத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி ... Read More












