Author: Nishanthan Subramaniyam
பிரித்தானிய கடலில் ரஷ்ய உளவு கப்பல் அத்துமீறி பிரவேசம்
பிரித்தானிய கடல் எல்லைக்குள் ரஷ்ய உளவுக்கப்பல் அத்துமீறி பிரவேசித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி கூறுகையில், கடந்த சில வாரங்களாக இங்கிலாந்தின் கடல் எல்லைக்குள் யந்தர் என்ற ... Read More
பாம்புகளிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள் – சஜித் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிடமிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் இன்று (20) வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகரின் அறைக்குள் ... Read More
நுகேகொடையில் சிறப்பு போக்குவரத்து திட்டம்
நுகேகொடையில் இடம்பெறவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்காக சிறப்பு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நுகேகொடை ஆனந்த சமரக்கோன் திறந்தவெளி அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை (21) பேரணியொன்று நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரமுகர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள்,பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் ... Read More
கொழும்பு – பதுளை இரவு நேர தபால் ரயில் சேவைகள் இன்றும் இரத்து
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயிலும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணிக்கும் இரவு நேர தபால் ரயிலும் இன்றும் (20) சேவையில் ஈடுபடாது என இலங்கை ரயிலவே ... Read More
சபையில் இளங்குமரன், அர்ச்சுனா எம்.பிகள் இடையே வாக்குவாதம் – நாடாளுமன்றில் சலசலப்பு
நாடாளுமன்றத்தின் இன்றைய (20.11.2025) அமர்வில் உறுப்பினர்களான இளங்குமரன் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கிடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் நடந்துள்ளன. நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் உரையாற்றிய இளங்குமரன், சிலர் கமராக்கு முன்னாள் வீர வசனம் பேசுவதாகவும் ... Read More
அரச மருத்துவமனைகளில் 150 வகையான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு
அரச மருத்துவமனைகளில் சுமார் 150 மருந்து வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அவற்றுள் நுண்ணுயிர் கொல்லி, மயக்க மருந்து, சுவாச நோய்க்கான மருந்து, தொற்றாநோய்க்கான மருந்து, வலி நிவாரணி ... Read More
10வது முறையாக பீஹார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு; பிரதமர் மோடி பங்கேற்பு
ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், பீஹார் முதல்வராக 10வது முறையாக இன்று (நவ.,20) பதவி ஏற்றார். விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். பீஹாரில் நடந்த ... Read More
தங்காலை நகர சபையின் கன்னி வரவு செலவுத் திட்டம் தோல்வி
தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் உள்ள தங்காலை நகர சபையின் கன்னி (முதலாவது) வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இதன்போது வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 9 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ... Read More
ஜப்பான் கடல் உணவுக்கு சீனாவில் தடை
ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், ... Read More
இலங்கையில் உள்ள திருநங்கைகள் குறித்து வௌியான தகவல்
இலங்கையில் உள்ள திருநங்கை பாலியல் தொழிலாளர்களில் அல்லது திருநங்கைப் பாலியல் அடையாளத்தைக் கொண்டவர்களில் 25% முதல் 30% வரையானவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர் என அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. திருநங்கை ... Read More
ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்க ரணில் நாளை இந்தியா பயணம்
இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) இந்தியா செல்கின்றார். ஐதேகவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த ... Read More
இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும்
இலங்கை மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ... Read More












