Author: Nishanthan Subramaniyam
நிர்மலா சீதாராமனை சந்தித்த செந்தில் தொண்டமான்
இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் சந்திப்பு நேற்று இடம்பெற்றது. இச்சந்திப்பின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இந்தியாவின் ... Read More
‘இலங்கை தினம்’ தேசிய திட்டம் ஒத்திவைப்பு
டிசம்பர் 12 முதல் 14 வரை நடைபெறவிருந்த ‘இலங்கை தினம்’ என்ற தேசிய திட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கடுமையான சூறாவளி பேரழிவு மற்றும் நாடு முழுவதும் நடைபெற்று வரும் மீட்பு முயற்சிகளைக் கருத்தில் ... Read More
யாழ். நல்லூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்
மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2025) நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று (27.11.2025) மாலை 06.05 க்கு மணி ஒலிக்க, 06.06 க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ... Read More
கொட்டும் மழைக்கு மத்தியில் வவுனியாவில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்
மாவீரர்களின் நினைவு நாளான இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் குழு ஒன்றிணைந்து மாவீரர் நாளை அனுஸ்டித்தனர். வவுனியா நகர சபை மண்டபத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் பிரஜைகள் குழுவின் ... Read More
இலங்கைக்கு அருகில் உருவானது புயல்
இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் புயலுக்கு 'தித்வா' எனப் பெயரிடப்பட்டுள்ளது. யேமன் நாடால் பரிந்துரைக்கப்பட்ட ... Read More
யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நினைவேந்தல்
யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி, தனித் தாயகம் கோரிய விடுதலைப் போராட்டத்தில் ... Read More
மட்டக்களப்பு மாவீரர் துயிலுமில்லங்களில் பேரெழுச்சியாக திரண்ட மக்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தாண்டியடி துயிலுமில்லத்தில் மாவீரர் நிகழ்வு இன்று (27.11.2025) சிறப்புற இடம்பெற்றுள்ளது. இதன்போது, மக்கள் பேரெழுச்சியாக திரண்டு வந்து கண்ணீருடன் உயிர்நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நினைவேந்தலில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ... Read More
பிரித்தானியாவில் உணர்வுப்பூர்வமாக இடம்பெறும் மாவீரர் நாள் – இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் தமிழர்கள்
மாவீரர் நாள் இன்று இலங்கையிலும் உலகம் முழுவதும் வாழும் ஈழத் தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கின்றனர். பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு ஐரோப்பிய ஆசிய நாடுகளில் மாவீரர் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் வடக்கு, ... Read More
இரு நாட்களுக்கு நாடாளுமன்ற அமர்வுகள் இல்லை: அடுத்தவாரம் நள்ளிரவு வரை கூடும்
நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, அடுத்த வாரம் திங்கட்கிழமை (1) மற்றும் செவ்வாய்க்கிழமை (2) ஆகிய தினங்களில் நள்ளிரவு 12 மணி ... Read More
கொட்டும் மழையிலும் மாவீரர் நினைவாலயங்களை நோக்கி படையெடுக்கும் மக்கள்
மாவீரர் நாள் நிகழ்வுகள் இன்று வடக்கு, கிழக்கு உட்பட புலம்பெயர் தேசங்களில் இடம்பெற உள்ளது. இந்த நிலையில் வடக்கில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயங்களை நோக்கி கொட்டும் மழையிலும் மக்கள் தன்னெழுச்சியாக செல்கின்றனர். வடக்கு, கிழக்கில் தமிழர்களின் ஏற்பாட்டு ... Read More
சீரற்ற வானிலை – எம்.பிக்களுக்கு ஜனாதிபதி விசேட பணிப்புரை
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு ... Read More
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கற்பாறைகள் சரிந்து விழும் அபாயம்
நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் பல பெரிய பாறைகள் சரிந்து விழும் அபாயம் உருவானதைத் தொடர்ந்து, அவ்வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். வீதியருகில் அபாயகர நிலையில் இருந்த ஒரு பெரிய ... Read More












