Author: Nishanthan Subramaniyam

குவாட் நாடுகளின் தூதுவர்கள் சீனாவில் மந்திராலோசனை

Nishanthan Subramaniyam- January 1, 2026

சீனாவிலுள்ள குவாட் நாடுகளின் தூதுவர்களுக்கிடையில் பீஜிங்கில் முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பீஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. குவாட் அமைப்பில் அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ... Read More

புத்தாண்டு வாழ்த்துடன் ரணில் – சஜித் கலந்துரையாடல்

Nishanthan Subramaniyam- January 1, 2026

புத்தாண்டை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதன்போது சஜித் பிரேமதாசவும் தனது அன்பான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டதுடன், எதிர்கால ... Read More

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையில் ஜனாதிபதி வழிபாடு

Nishanthan Subramaniyam- January 1, 2026

புத்தாண்டை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு இன்று (01) காலை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க , மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி ... Read More

2026 முதல் பிரித்தானியாவில் அமலாகும் புதிய குடிவரவு விதிகள்: முக்கிய விசா மாற்றங்களை தெரிந்துகொள்ளுங்கள்

Nishanthan Subramaniyam- January 1, 2026

2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானிய குடிவரவு அமைப்பில் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகளின் கீழ், முக்கிய வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் ... Read More

டி20 உலகக் கிண்ணம் : ஆப்​கானிஸ்​தான் அணிக்கு ரஷித் கான் தலைவர்

Nishanthan Subramaniyam- January 1, 2026

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்​கெட் போட்​டி​யில் பங்கேற்​க​வுள்ள ஆப்​கானிஸ்​தான் அணிக்கு ரஷித் கான் தலைவராக நியமிக்​கப்​பட்​டுள்​ளார். அடுத்த மாதம் இந்​தி​யா, இலங்கை நாடு​களில் ஐசிசி டி20 உலகக் திண்ண கிரிக்​கெட் போட்டி நடை​பெறவுள்​ளது. ... Read More

நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டல்கள்; விசாரணை ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

அரச நிறுவனங்கள் சிலவற்றுக்கு விடுக்கப்பட்ட குண்டு மிரட்டல்கள் குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். குண்டு மிரட்டல்கள் குறித்த மின்னஞ்சல்கள் கண்டி மாவட்டச் செயலகம், பூஜாப்பிட்டிய, ... Read More

கானா நாட்டு தீர்க்கதரிசி கைதானார்

Nishanthan Subramaniyam- January 1, 2026

கானா நாட்டைச் சேர்ந்த எபோ நோவா (Ebo Noah) என்ற சுயவிளம்பரத் தீர்க்கதரிசி, 2025 டிசம்பர் 25 (கிறிஸ்துமஸ்) தினத்தன்று உலகம் முழுவதும் விவிலிய காலத்தைப் போன்ற ஒரு பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ... Read More

பங்களாதேஸ் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் உடல் கணவரின் கல்லறை அருகில் நல்லடக்கம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

மறைந்த பங்களாதேஸின் முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் உடல் நேற்று அவரது கணவர் ஜியா​வுர் ரஹ்​மானின் கல்​லறைக்கு அரு​கில் அரசு மரி​யாதை​யுடன் நல்​லடக்​கம் செய்​யப்​பட்​டது. வங்​பங்களாதேஸின் ​தின் பிரதம​ராக 2 முறை பதவி வகித்​தவரும் ... Read More

ஊழல், மோசடிகளுக்கு முடிவுகட்டுவதாலேயே என்பிபி அரசுக்கு எதிராக தீய சக்திகள் பிரச்சாரம்

Nishanthan Subramaniyam- January 1, 2026

ஊழல், மோசடியற்ற வழியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பயணிப்பதாலேயே அதனை கவிழ்ப்பது தொடர்பில் தீய சக்திகள் கதை பரப்பி வருகின்றன என்று அமைச்சர் கேடி லால்காந்த தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More

சாந்தி, சமாதானம் வேண்டி மலையக ஆலயங்களில் விசேட புத்தாண்டு பூஜைகள்

Nishanthan Subramaniyam- January 1, 2026

மலர்ந்துள்ள 2026ஆம் ஆண்டு நாட்டுக்கும் வீட்டுக்கும் சாந்தி, சமாதானம் மற்றும் சகவாழ்வைத் தரவேண்டி மலையக இந்து ஆலயங்களில் இன்று அதிகாலை விசேட புத்தாண்டு பூஜைகள் இடம்பெற்றன. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ... Read More

நெதர்லாந்தில் அதிர்ச்சி: வொண்டெல்கெர்க் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து

Nishanthan Subramaniyam- January 1, 2026

நெதர்லாந்தின் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வொண்டெல்கெர்க் தேவாலயத்தின் கோபுரப் பகுதியில் இன்று (01) பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. புத்தாண்டு தினமான இன்று எதிர்பாராத விதமாக ... Read More

டக்ளஸ் தொடர்பில் சிஐடி தீவிர விசாரணை

Nishanthan Subramaniyam- December 31, 2025

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த விவகாரம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு ... Read More