Author: Nishanthan Subramaniyam

பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக கீழ்த்தரமான சேறுபூசல்கள் – சாணக்கியன் கண்டனம்

Nishanthan Subramaniyam- January 9, 2026

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அவரின் தனிப்பட்ட விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை இலங்கை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் பிரதமர் மீதான ... Read More

கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை

Nishanthan Subramaniyam- January 9, 2026

“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ... Read More

பொங்கல் பண்டிகைக்கு ‘ஜனநாயகன்’ வௌியாகாது – முழுமையான தகவல்

Nishanthan Subramaniyam- January 9, 2026

நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்து, படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என். ... Read More

“கிரிமினல்களிடம் இருந்து அமெரிக்கா அதிகாரத்தை பறிக்கும்’’ – ஜே.டி.வான்ஸ்

Nishanthan Subramaniyam- January 9, 2026

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் அமெரிக்கா தங்கள் நாட்டுக்கு கொண்டு சென்ற நிலையில், குற்றவியல் கும்பல்களிடம் இருந்து அதிகாரத்தை அமெரிக்கா பறிக்கும் என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். ... Read More

புதிய மோட்டார் சைக்கிள் சங்கிலி சுத்தம் செய்யும்போது அதிகரிக்கும் விபத்துகள் – சுகாதாரத்துறை எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 9, 2026

புதிதாகக் கொள்வனவு செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் சங்கிலிகளை பாதுகாப்பற்ற முறையில் சுத்தம் செய்ய முயற்சிக்கும் போது ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாகச் சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ... Read More

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – நாமலின் நிலைப்பாடு என்ன?

Nishanthan Subramaniyam- January 9, 2026

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவளிக்கும் என்று அதன் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்துள்ளார். கல்வி ... Read More

பிலிப்பைன்ஸில் பாரிய குப்பை மேடு சரிவு – ஒருவர் மரணம், 38 பேரை காணவில்லை

Nishanthan Subramaniyam- January 9, 2026

பிலிப்பைன்ஸில் இன்று வெள்ளிக்கிழமை செபு நகரத்தின் பிரிகி பினாலிவ் நகரில் பினாலிவ் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட சரிலு காணரமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 38  பேர் காணாமல்போயுள்ளனர். காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்வதாக ... Read More

அமெரிக்காவின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டிக்கும் பிரேசில்

Nishanthan Subramaniyam- January 9, 2026

அமெரிக்காவின் நடவடிக்கைகளை பிரேசில் அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது. அமெரிக்க இராணுவம் வெனிசுவேலா மீது இராணுவத் தாக்குதலை மேற்கொண்டமை கண்டிக்கப்பட வேண்டிய செயல் எனவும் பிரேசில் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடுகளுக்கான பேரவையின் அவசரக் கூட்டத்தில் ... Read More

முல்லைத்தீவு சிறுமியின் மரணம் – அரச்சுனா எம்.பியின் கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதில்

Nishanthan Subramaniyam- January 9, 2026

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின் ... Read More

டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

Nishanthan Subramaniyam- January 9, 2026

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கம்பஹா நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (9) பிறப்பித்துள்ளது. 2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ... Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பம் – எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை

Nishanthan Subramaniyam- January 9, 2026

கிளிநொச்சி மாவட்டத்தில் நெல் அறுவடை ஆரம்பமாகியுள்ள போதிலும் எதிர்பார்த்த விளைச்சல் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 2025-2026 காலபோக நெற்ச்செய்கை அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாகிய இரணைமடுக்குளம் மற்றும் ... Read More

கடல் சீற்றத்திற்கு மத்தியிலும் சட்டவிரோத மீன்பிடியில் இந்திய மீனவர்கள்

Nishanthan Subramaniyam- January 9, 2026

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக கடலுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இருநாட்டு வளிமண்டலவியல் திணைக்களங்களாலும் அறிவுறுத்தப்பட்டிருந்த போதிலும் பல இழுவைப் படகுகளில் இலங்கையின் வடக்கு கடற்பகுதிக்குள் ... Read More