Author: Nishanthan Subramaniyam

குற்றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் உட்பட ஒரு லட்சம் பேர் விசாவை ரத்து செய்தது அமெரிக்கா

Nishanthan Subramaniyam- January 15, 2026

அமெரிக்​கா​வில் சட்​ட​விரோத மற்​றும் குற்றச் செயல்​களில் ஈடு​பட்​ட​வர்​கள் உட்பட 1 லட்​சத்​துக்கும் மேற்​பட்​ட​வர்​களின் விசாக்​களை அமெரிக்க அரசு ரத்து செய்​துள்​ளது. அமெரிக்​கா​வில் கடந்த ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலை​மை​யில் ஆட்சி அமைந்த பிறகு, ... Read More

லண்டன் நகரில் ஏற்பட போகும் மாற்றம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

லண்டன், டீசல் கார்கள் இல்லாத இங்கிலாந்தின் முதல் நகரமாக மாறும் வாய்ப்பு இருப்பதாக நியூ ஆட்டோமோட்டிவ் (New AutoMotive) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் ... Read More

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களுக்கு எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- January 15, 2026

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்பவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாக, கடந்த வருடங்களில் கைதானவர்களின் எண்ணிக்கை மிகவும் உயர்வாக காணப்படுவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், 41,000 இற்கும் மேற்பட்டோர் ஆபத்தான பயணங்களை ... Read More

பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தின் நிதி உதவி வழங்குதல் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் 10,000 ரூபா கொடுப்பனவு வழங்குதல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுடன், அரசாங்கத்தால் வழங்கப்படும் 15,000 ரூபா ... Read More

கனடா பிரதமர் சீனா பயணம்: ஜனாதிபதி ஷி ஜின்பிங்கை சந்திக்கிறார்

Nishanthan Subramaniyam- January 15, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் வர்த்தகப் போர் மற்றும் நாடுகளைக் கைப்பற்றும் அச்சுறுத்தல் ஆகியவற்றால் அமெரிக்கா, கனடா உறவில் சற்று விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ... Read More

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளே ‘தை பொங்கல்’

Nishanthan Subramaniyam- January 15, 2026

உழைப்பை உயிராகக் கொண்ட தமிழ் சமூகத்தின் அடையாளத் திருநாளான தைப்பொங்கலை கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், என் உளமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துகளை தமிழ் மக்களனைவருக்கும் அன்புடனும் பொறுப்புணர்வுடனும் தெரிவித்துக் கொள்கிறேன் என கடற்றொழில் மற்றும் ... Read More

உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிஸில்: பிரதமர் பங்கேற்பு

Nishanthan Subramaniyam- January 15, 2026

உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்றது. 23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார். பிரதி ... Read More

Dambulla Bustaurant ஆரம்பம்

Nishanthan Subramaniyam- January 15, 2026

தம்புள்ளை மற்றும் சீகிரியா பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் நோக்கில் "Dambulla Bustaurant" என்ற புதிய பேருந்து சேவை இன்று ஜனவரி 15, 2026 முதல் தம்புள்ளை, பெல்வெஹெரவில் ... Read More

ஹரிணியின் பதவிக்கு பிமல் ரத்நாயக்கவை நியமிக்க உத்தேசமா?

Nishanthan Subramaniyam- January 14, 2026

கல்வி அமைச்சராக பிரதமர் ஹரிணி அமரசூரிய முன்னெடுத்து வரும் கல்வி சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள பல்வேறு சிக்கல்களை காரணமாகக் கொண்டு, அவர் தற்போது கடும் விமர்சனங்களுக்கும் அரசியல் அழுத்தங்களுக்கும் உள்ளாகி வருகிறார். எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி, கல்வித் ... Read More

மக்களுக்கு துரோகம் இழைக்காத வகையிலேயே என்பிபி அரசின் பயணம் – அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- January 14, 2026

இலங்கை – அவுஸ்திரேலியா ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான நீண்டகால நட்பு உறவுகள், ஜனநாயக மதிப்பீடுகளின் அடிப்படையில் உருவான கூட்டுறவுகள் மற்றும் வடக்கின் நிலைவரம் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இந்த சந்திப்பின் போது கருத்துப் பரிமாற்றம் ... Read More

இந்தியாவின் உதவி கடற்படை தளபதி – இலங்கை பாதுகாப்பு செயலர் சந்திப்பு

Nishanthan Subramaniyam- January 14, 2026

இந்திய கடற்படையின் உதவி கடற்படைத் தளபதி (வெளிநாட்டு ஒத்துழைப்பு மற்றும் உளவுத்துறை) ரியர் அட்மிரல் Sriniva Maddula, (ஜனவரி 13) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) ... Read More

இந்தியா வர முடியாது – பங்களாதேஷ் அணியின் கோரிக்கையை நிராகரித்த சர்வதேச கிரிக்கெட் சபை

Nishanthan Subramaniyam- January 14, 2026

டி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் போட்டிகளை இலங்கைக்கு மாற்ற அந்நாட்டு கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளபோதும் குறித்த போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த சர்வதேச கிரிக்கெட் சபை உத்தேசித்துள்ளது. பங்களாதேஷ் அணி விளையாடும் ... Read More