Author: Nishanthan Subramaniyam
இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது
இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். ... Read More
நீரிணைகளை திறப்பதற்கு ஜீ-07 அமைப்பு அழுத்தம்?
மத்தியகிழக்கு போரை முடித்து வைக்கும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ள பாகிஸ்தான், இதில் ஏற்படவுள்ள தடைகளை விளக்கமாகக் கூறுவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இதற்கான முயற்சிகளில் சவூதிஅரேபியா, எகிப்து, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ... Read More
கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கடத்தல், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பிள்ளையானுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
கடந்த 2006ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க ... Read More
கொழும்பின் சில பகுதிகளில் 4 நாட்களுக்கு ஒரு முறை 24 மணிநேர நீர் வெட்டு
நிலவும் வரட்சியான காலநிலை மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாக, கொழும்பு மாவட்டத்தின் பாதுக்க, ஹோமாகம, பெலன்வத்த ஆகிய பகுதிகளில் கட்டம் கட்டமாக 24 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என நீர் வழங்கல் சபை ... Read More
திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விஜய்
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிடுகிறார். முன்னதாக வேட்பு மனு தொடங்கிய முதல் நாளே விஜய் பெரம்பூர் தொகுதியில் ... Read More
ஈரான் யுத்தத்தில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை – மக்ரோன்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக தொடங்கிய இராணுவ நடவடிக்கையில் பிரான்ஸ் பங்கேற்கவில்லை என பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தனது வான்வழித் தடத்தினை அமெரிக்காவின் யுத்தத்திற்கு அனுமதிக்கவில்லை என ... Read More
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல – கெய்ர் ஸ்டார்மர்
ஈரானுக்கு எதிரான போர் பிரித்தானியாவின் போர் அல்ல என்றும், அதில் தனது நாடு ஒருபோதும் ஈடுபடாது என்றும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அண்மைய விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் ... Read More
‘ஓரியன்’ விண்கலனை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது நாசா
நிலவை ஆய்வு செய்யும் பணிக்காக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மிஷன் மூலம் நான்கு விண்வெளி வீரர்களுடன் இலங்கை நேரப்படி இன்று காலை 4.05 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ‘ஓரியன்’ விண்கலம். இவர்கள் இந்த பயணத்தில் ... Read More
மலையகத் தமிழர்கள் 15 இலட்சம் பேரைக் கொண்ட தேசிய இனம்
“மலையகத் தமிழர்களை வெறும் தோட்டத் தொழிலாளர் வர்க்கமாகச் சுருக்கிப் பார்ப்பது முறையற்றது. அவர்கள் 15 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட ஓர் இன அடையாளமுள்ள சிறுபான்மை தேசிய இனமாகும்” என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ... Read More
போர் நிறுத்தத்துக்கு ஆஸ்திரேலியா அழைப்பு
ஈரான் மீதான போரில் அமெரிக்காவின் முக்கிய இலக்குகள் பெரும்பாலும் எட்டப்பட்டுவிட்டதாக டிரம்ப் கூறியுள்ள நிலையில், ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தற்போதைய பதற்றத்தைத் தணிக்கக் கோரியுள்ளார். இந்தப் போர் மேலும் நீடித்தால் உலகப் பொருளாதாரம் ... Read More
மேற்கு ஆசியா போர் தீவிரம் : ஹவுதி தாக்குதலால் செங்கடல் பாதை முடங்குமா? உலகம் பதற்றத்தில்
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஹவுதி கிளர்ச்சிப் படை, ஈரான் ஆதரவாக களமிறங்கியிருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது முதல் முறையாக ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் ... Read More
பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை
பங்களாதேஷ் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டுச் சிறையிலிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெடுநாள் மீன்பிடி படகில் ... Read More












