Author: Nishanthan Subramaniyam

ஹவாலா, உண்டியல் முறையை இலங்கையில் பதிவு செய்ய வேண்டும் ; கோப் குழு சபையில் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- January 8, 2025

உண்டியல் முறை மற்றும் ஹவாலா முறை ஆகிய இரண்டும் இலங்கையில் சட்டவிரோதமானது அல்ல என பொது நிதி தொடர்பான குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More

சிவப்பு அரிசி தட்டுப்பாட்டுக்கு ரணில் அரசாங்கம்தான் காரணம் – வசந்த சமரசிங்க

Nishanthan Subramaniyam- January 8, 2025

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சிவப்பு அரிசியை உண்ணாத மக்களுக்கும் 20 கிலோ வீதம் பகிர்ந்தளித்தமைலேயே நாட்டில் சிவப்பு அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகம், வாணிபம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். ... Read More

யூத மதஸ்தலங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை – பிரதமர் ஹரிணி

Nishanthan Subramaniyam- January 8, 2025

இலங்கையில் யூத மதஸ்தலங்களை அமைக்க அனுமதி வழங்கப்படவில்லை.  என்றாலும், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் வருகைக்கு ... Read More

‘மொசாட்’ இலங்கைக்கு வருவது ஆபத்து – இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Nishanthan Subramaniyam- January 8, 2025

இலங்கையில் உள்ள இஸ்ரேல் நாட்டவரின் மதஸ்தலங்கள் மற்றும் கலாச்சார ஸ்தலங்களுக்கு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்படுவது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். மொசாட் இலங்கைக்கு வருவது அவ்வளவு நல்லதல்ல என நாடாளுமன்ற ... Read More

சந்தை விரிவாக்கத்தை ஏற்படுத்த லைகா நிறுவனத்தில் மறுசீரமைப்பு

Nishanthan Subramaniyam- January 8, 2025

சவால் மிக்க உலக வர்த்தக சந்தையில் வளர்ச்சியடையும் நோக்கில் லைகா (Lyca) குழுமம் அதன் சில வணிக அலகுகளை மறுசீரமைக்கும் பல செயற்திட்டங்களை வெளியிட்டுள்ளது. செலவுகளைக் குறைத்து வளர்ச்சியை நோக்கிச் செல்வது பிரதான இலக்கு ... Read More

இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளை தகர்த்துக்கொண்டு உள்ளே சென்ற ஓட்டோ – வசாவிளானில் இன்று அதிகாலை பரபரப்பு

Nishanthan Subramaniyam- January 8, 2025

வசாவிளான், குட்டியப்புலம் பகுதியில் இராணுவத்தினரின் தடுப்பு வேலிகளைத் தகர்த்துக் கொண்டு உள்ளே சென்ற ஓட்டோவால் பரபரப்பு ஏற்பட்டது. யாழ். வலிகாமம் வடக்குப் பகுதியில் இன்று அதிகாலை வேளை பயணித்த ஓட்டோவே இவ்வாறு இராணுவத்தினரின் தடுப்பு ... Read More

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் – ஜனவரி 21,22இல் நாடாளுமன்றில் விவாதம்

Nishanthan Subramaniyam- January 8, 2025

கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் தொடர்பில் எதிர்வரும் 21,22ஆம் திகதிகளில் நாடாளுமன்றில் விவாதமொன்று இடம்பெற உள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று புதன்கிழமை நாடாளுமன்றில் அறிவித்தார். இந்த விவாதத்தின் ஊடாக கிளீன் ஸ்ரீலங்காத் திட்டத்தின் உண்மையான ... Read More

சவால்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது – சமூக மாற்றத்துக்கான பயணம் எதிர்ப்புகளை தாண்டியும் தொடரும்

Nishanthan Subramaniyam- January 8, 2025

சவால்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒருபோதும் அஞ்சாது. சமூக மாற்றத்துக்கான எமது பயணம் ஓர், இரு நாட்டிகளில் இடம்பெறக் கூடியதல்ல என்பதால் எத்தகையை எதிர்ப்புகள் வந்ததாலும் அவற்றை முறியடித்து முன்னோக்கி பயணிப்போம். அதற்காகவே ... Read More

ரணில் – சஜித் கட்சிகள் இணையும் சாத்தியம் அதிகம்

Nishanthan Subramaniyam- January 8, 2025

ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்துள்ளார். எவ்வாறு இணைவது என்பது பற்றி ஆராயப்பட்டு ... Read More

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – தமிழ்த் கட்சிகள் ஜனவரி 25இல் பேச்சு

Nishanthan Subramaniyam- January 8, 2025

புதிய அரசமைப்பு விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இணக்கப்பாட்டை மேற்கொள்வதற்கான சந்திப்பை எதிர்வரும் 25 ஆம் திகதி நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ... Read More

கூண்டு கிளியானார் விஜய் ; மூவரின் கட்டுப்பாட்டில் கட்சி

Nishanthan Subramaniyam- January 8, 2025

'அடுத்து ஆட்சியை பிடிக்கப் போவது தமிழக வெற்றிக் கழகம் தான்' என்ற பிரகடனத்துடன், தமிழக அரசியலில் கால் பதித்துள்ளார் நடிகர் விஜய். ஆனால், அதற்கான எந்த முகாந்திரமும் தெரியவில்லை என, ஆர்வத்தோடு களம் இறங்கிய ... Read More

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – வேட்புமனுக்களை இரத்துச் செய்யும் சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரம்

Nishanthan Subramaniyam- January 8, 2025

2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்வதற்கும் புதிய வேட்பு மனுக்களைக் கோருவதற்கும் வழிசெய்யும் விதத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. அரச ... Read More