Author: Nishanthan Subramaniyam

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரத்ன நியமனம்

Nishanthan Subramaniyam- February 5, 2025

இலங்கை இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் 2025 பெப்ரவரி 09 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த நியமனத்திற்கு முன்னர், மேஜர் ஜெனரல் ... Read More

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் என்ன?

Nishanthan Subramaniyam- February 5, 2025

கொழும்பில் உள்ள பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பதற்கான காரணம் பற்றீரியா தொற்று என பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பு, பேர வாவியில் மர்மமான முறையில் பறவைகள் உயிரிழக்கின்றமைக்கான காரணம் ... Read More

டில்லியில் இன்று தேர்தல் ; ஆம் ஆத்மி – பாஜக இடையில் கடும் போட்டி

Nishanthan Subramaniyam- February 5, 2025

இந்திய தலைநகரான புதுடில்லியில் 70 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் இன்று புதன்கிழமை நடைபெறுவதுடன், வாக்குப் பதிவும் காலையிலேயே தொடங்கிவிட்டது. 1.56 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 70 தொகுதிகளில் ... Read More

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் – பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்!

Nishanthan Subramaniyam- February 4, 2025

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தீர்வை வழங்க வேண்டும் - பிரித்தானியாவில் கரிநாள் போராட்டம்! வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிரகாரம் ஈழத் தமிழர்களுக்கு தரவை வழங்க வேண்டும் பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் இன்று செவ்வாய்கிழமை ... Read More

அரசியலமைப்பை இரத்து செய்ய வேண்டும் – ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை

Nishanthan Subramaniyam- February 4, 2025

யுத்தத்தின் போர்வையில் நாட்டில் தோன்றியுள்ள சர்வாதிகார வெறி, நாட்டின் ஜனநாயகத்திற்கு ஒரு மரண அடி என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள ஊழல் நிறைந்த அமைப்பை மாற்றி, நாட்டிற்கு ... Read More

குரங்குகளைக் கணக்கெடுக்க அரசாங்கம் தீர்மானம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதிகளில் ... Read More

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக அடக்குமுறைகளைப் பிரயோகிக்க வேண்டாம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

மக்கள் விடுதலை முன்னனியின் திசைகாட்டி தரப்பினர் மேடைக்கு மேடை மக்களுக்கு சொன்னதை செய்ய முடியாமல், நாட்டை திறம்பட ஆள முடியாமல் நாட்டையே செய்வதறியா நிலைக்கு தள்ளிவருகின்றனர். அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான ... Read More

பிரதமரைச் சந்தித்த ருவாண்டா உயர் ஸ்தானிகர்

Nishanthan Subramaniyam- February 4, 2025

புதுடில்லியில் வசிக்கும் இலங்கைக்கான ருவாண்டா குடியரசின் உயர் ஸ்தானிகர் ஜாக்குலின் முகங்கிரா, பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் ஹரிணி ஹமரசூரியவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்களின் முக்கிய துறைகளில் கவனம் ... Read More

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்க : ராமதாஸ்

Nishanthan Subramaniyam- February 4, 2025

தெலங்கானா மாநிலத்தில் சமூகநீதி காக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் ... Read More

இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்

Nishanthan Subramaniyam- February 4, 2025

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் ... Read More

இலங்கை – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முதலீட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது

Nishanthan Subramaniyam- February 4, 2025

2025 ஜனவரி 27 முதல் 29 வரை கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடையே முன்மொழியப்பட்ட பரஸ்பர ஊக்குவிப்பு மற்றும் முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. ... Read More

இலங்கையின் சுதந்திர தினம் தமிழினத்தின் கரிநாள் – கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்

Nishanthan Subramaniyam- February 4, 2025

இலங்கையின்  77ஆவது சுதந்திரநாள் ஆன இன்று தமிழர் தாயகத்தின் கரிநாள் என தெரிவித்தும் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம் ஆரட்பிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு - கிழக்கு ... Read More