Author: Nishanthan Subramaniyam

‘தென்மாநில கூட்டு நடவடிக்கைக் குழு’ – தமிழக அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானம் சொல்வது என்ன?

Nishanthan Subramaniyam- March 5, 2025

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ‘கூட்டு நடவடிக்கைக் குழு’ ... Read More

கிராம, சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் பெருந்தோட்டங்களில் கடமையை செய்கின்றார்களா?

Nishanthan Subramaniyam- March 5, 2025

பெருந்தோட்ட பகுதிகளுக்கு கிராம உத்தியோகஸ்தர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் சரியான முறையில் கள விஜயம் மேற்கொண்டு கடமையாற்றுகின்றார்களா? அவர்கள் தங்கள் கடைமைகளுக்காக எத்தனை முறை வருகை தந்துள்ளார்கள்? என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

கல்வி பேரவையை உருவாக்க அரசாங்கம் உத்தேசம் – பிரதமர் தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- March 5, 2025

நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க 'கல்வி பேரவை' ஒன்றை நிறுவ அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தேசிய கல்வி நிறுவனத்தின் மீகொடையில் உள்ள ... Read More

கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாய் ஈட்டிய படகோட்டி

Nishanthan Subramaniyam- March 5, 2025

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நிகழ்ந்த கும்பமேளாவில் 45 நாள்களில் 30 கோடி வருவாயை ஈட்டியுள்ளார் படகோட்டி ஒருவர். இது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. உலகில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் கூடும் இடமாக உத்தரப் பிரதேசத்தின், ... Read More

இந்தியாவுடன் மோதப் போவது யார்? இரண்டாவது அரையிறுதி ஆட்டம் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- March 5, 2025

பாகிஸ்தான் நடத்தும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போட்டிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்திய இந்திய அணி முதலாவதாக இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது. இந்த நிலையில் அடுத்த இறுதிப் போட்டியாளர் யார்? என்பதைத் தீர்மானிக்கும் ... Read More

அமெரிக்காவுடனான வர்த்தக போருக்கு மத்தியில் சீனாவின் புதிய இலக்கு

Nishanthan Subramaniyam- March 5, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றதிலிருந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே மீண்டும் வர்த்தகப் போர் உச்சமடைந்துள்ளது. வர்த்தகப் போருக்கு மத்தியில் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை சீனா குறிவைத்துள்ளது. ... Read More

மோடியின் வருகையுடன் ‘ராமேஸ்வரம் – தலைமன்னார் படகு சேவை’ ஆரம்பமாகும்

Nishanthan Subramaniyam- March 5, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 5 ஆம் பிரதமர்  மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் ... Read More

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Nishanthan Subramaniyam- March 5, 2025

சுற்றுலாத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக நலத்திட்டம் மற்றும் ஓய்வூதிய முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசாங்கத்தால் எடுக்கப்பட்டுள்ள ... Read More

நாடு மிகவும் இக்கட்டான நிலையை எதிர்கொள்ளும் – சஜித் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 5, 2025

மேடைக்கு மேடை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை வழங்கிய அநுரகுமார திசாநாயக்கவே தற்போது நாட்டை ஆண்டு வருகின்றார். 2022 இல் வங்குரோத்து நிலை ஏற்படும் என எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. அன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கிய ... Read More

‘நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு’ – அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்

Nishanthan Subramaniyam- March 5, 2025

'நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு' என்ற முழக்கம் கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என நாட்டின் சிவில் அமைப்புகளும் ஏனைய தரப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி ... Read More

”இணக்கப்பாட்டுடன் செயல்படுங்கள்” – அரசாங்கத்துக்கு சம்பிக்க பகிரங்க வேண்டுகோள்

Nishanthan Subramaniyam- March 5, 2025

சமகால அரசாங்கம் வரவு - செலவுத் திட்டத்தை தயாரிக்கும் பணிகளில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்தாலோசித்து மாத்திரமே முடிவுகளை எடுக்கும் செயல்முறை பின்பற்றுகிறது. மாறாக இந்த நாட்டின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும், ... Read More

இந்தோ பசிபிக் பிரந்தியம் – உக்ரைனை போல் தைவானை கைவிடுவாரா டிரம்ப்?

Nishanthan Subramaniyam- March 5, 2025

இந்தோ பசிபிக் வட்டாரத்தை அமெரிக்கா கைவிடுவது சாத்தியமில்லை என்று தைவானியத் தற்காப்பு அமைச்சர் வெலிங்டன் கூ தெரிவித்துள்ளார். தேசிய நலன் தொடர்பாக அமெரிக்கா முக்கியத்துவம் கொடுப்பவற்றில் இந்தோ பசிபிக் வட்டாரமும் அடங்கும் என்று அவர் ... Read More