Author: Nishanthan Subramaniyam
பாடசாலை அபிவிருத்தி சங்கக் கட்டணம் தொடர்பில் குற்றச்சாட்டு
பாடசாலை அபிவிருத்தி சங்கங்களால் வசூலிக்கப்படும் கட்டணங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சு ஒப்புதல் அளித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் உள்ள ஒரு முக்கிய பாடசாலையில் கட்டணத்தை ரூ.1000 அல்லது 1500 ஆல் ... Read More
தீவிரவாத தொடர்பு குற்றச்சாட்டு : பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி
பலுசிஸ்தானில் நடந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தலுக்கு இந்தியாவின் ஆதரவு இருக்கலாம் என்ற பாகிஸ்தானின் குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள இந்தியா, பயங்கரவாதத்தின் மையம் எங்கே இருக்கிறது என்பதை உலகம் அறியும் என்றும் பதிலடியும் கொடுத்துள்ளது. இதுகுறித்து ... Read More
புதிய தலைவருடன் பாகிஸ்தானை எதிர்கொள்ளவிருக்கும் நியூசிலாந்தின் அணி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே T20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ஆடுகின்றது. இதில் 34 வயது நிரம்பிய பிரஸ்வெல் நியூசிலாந்தினை முதன் முறையாக T20Iபோட்டிகளில் வழிநடாத்துகின்ற வாய்ப்பினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. ... Read More
படமெடுக்க ரயிலிலிருந்து எட்டிப்பார்த்த சீன பெண் – கீழே விழுந்ததால் கவலைக்கிடம்
படமெடுப்பதற்காக ஓடும் ரயிலிலிருந்து எட்டிப்பார்த்த சீன சுற்றுப்பயணி ஒருவருக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டுள்ளன. தனது தலை சுரங்கப்பாதையின் சுவரில் இடித்ததைத் தொடர்ந்து அந்தப் பெண் சுற்றுப்பயணி கீழே விழுந்துள்ளார். பெயர் தெரிவிக்க வரும்பாத அந்தப் ... Read More
கொழும்பு மாநகரசபைக்கு பொது சின்னத்தில் களமிறங்கும் ஐதேக
உள்ளுராட்சிசபைத் தேர்தலின்போது மிக முக்கிய சபையாகக் கருதப்படுகின்ற கொழும்பு மாநகரசபைக்கு பொது கூட்டணியாக களமிறங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்க்கின்றது என்று முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் ... Read More
மூன்று ஆண்டுகளுக்குள் மின்சார கட்டணம் 30% குறைக்கப்படும்
மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 வீதம் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மேலும், அரசாங்கம் ஒரு வருடம் முழுவதும் தேவையான நிலக்கரி இருப்புக்களை ... Read More
தமிழரசை அழிக்க சிலர் சதித்திட்டம் – சி.வி.கே.சிவஞானம்
“இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் பல்வேறு சதிவலைகள் பின்னப்படுகின்றன. அதிலும் தமிழரசுக் கட்சியை எப்படியாவது சிதைத்து அதனை உடைத்துக் கட்சியைப் பிளவுபடுத்தி விட வேண்டும் என்ற நோக்குடன் சிலர் செயற்படுகின்றனர். அதையெல்லாம் தாண்டி நாம் ... Read More
தொழில்நுட்ப சேவை வரி மூலம் 1,300 கோடி ரூபா வருமான இலக்கு
தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுக்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 15 சதவீத வரி மூலம் 1,300 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சின் அதிகாரிகள் நிதிக்குழுவிடம் தெரிவித்துள்ளனர். இது மொத்த தேசிய உற்பத்தியில் 0.04 ... Read More
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது இன்னிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வழமை போல இந்த வருடமும் இந்திய ... Read More
ப்ளாக் பஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மாநகரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்த லோகேஷ், அடுத்ததாக கைதி எனும் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து ... Read More
தொழிற்சங்க நடவடிக்கையில் கிராம உத்தியோகத்தர்கள்
கிராம உத்தியோகத்தர்களும் பல்வேறு சமயங்களில் விபத்துக்களை எதிர்நோக்க நேரிட்டுள்ள நிலையில் தமக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு கோரி இன்று (13) முதல் தொழில் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர் ... Read More
பெண் வைத்தியர் விவகாரம்; சந்தேகநபரின் சகோதரி கைது
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் ... Read More












