Author: Nishanthan Subramaniyam

ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Nishanthan Subramaniyam- March 27, 2025

கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் துறைமுகத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். ஒலுவில் துறைமுகத்துக்கு அமைச்சர் நேற்று ... Read More

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் அரிய வகை கடல் ‘ஆலா பறவை’

Nishanthan Subramaniyam- March 27, 2025

இராமநாதபுரம் மன்னார் வளைகுடா பகுதியில் இலங்கையையும். இந்தியாவையும் இணைக்கும் ராம் சேது மணல் திட்டுக்களில் ஆறு அரிய வகை கடல் ஆலா பறவை இனங்களின் மிகப் பெரிய இனப்பெருக்க தளம் கண்டறியப்பட்டுள்ளது. இதனை இறகுகள் ... Read More

‘மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு’ – நீதிக்கான போர் என யோகி ஆதித்யநாத்துக்கு மு.க.ஸ்டாலின் பதிலடி

Nishanthan Subramaniyam- March 27, 2025

‘எங்கள் எதிர்ப்புக் குரல் வாக்கு அரசியலுக்கான கலவரம் அல்ல’ - யோகிக்கு ஸ்டாலின் பதிலடி “மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு வாக்கு அரசியலுக்கான கலவரமில்லை. அது நீதிக்கான போர்” என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ... Read More

இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு

Nishanthan Subramaniyam- March 26, 2025

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் தலைவராக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சாவித்ரி சரோஜா போல்ராஜ் தெரிவு செய்யப்பட்டார். இலங்கை – பிரான்ஸ் பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தை ... Read More

நடிகர் மனோஜின் உடல் தகனம்

Nishanthan Subramaniyam- March 26, 2025

மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று (மார்ச் 26) மாலை தகனம் செய்யப்பட்டது. சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மனோஜின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. ... Read More

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு – ஏப்ரல் முதலாம் திகதி முதல் நடைமுறை

Nishanthan Subramaniyam- March 26, 2025

2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம் அரச சேவையாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஏப்ரல் 01ஆம் திகதிமுதல் நடைமுறைக்கும் வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ... Read More

இங்கிலாந்தின் தடை இலங்கையில் நல்லிணக்கப் பயணத்துக்கு பாதிப்பு – வெளிவிவகார அமைச்சு

Nishanthan Subramaniyam- March 26, 2025

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான உள்ளூர் பொறிமுறைகளை வலுப்படுத்தும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதனை பாதிக்கும் வகையில் நான்கு நபர்கள் மீதான தடை குறித்த இங்கிலாந்து அரசாங்கத்தின் அறிக்கை உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார ... Read More

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பை சந்தித்த அமெரிக்க தூதுவர்

Nishanthan Subramaniyam- March 26, 2025

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இடையிலான சந்திப்பொன்று பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது. இதன்போது பெருந்தோட்டம் ... Read More

ஏப்ரல் முதல் இலங்கையில் Starlink இணைய சேவை

Nishanthan Subramaniyam- March 26, 2025

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இலங்கையில் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ ... Read More

கிழக்கில் செயல்படும் தீவிரவாதக் குழு – தீவிர விசாரணைகள் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- March 26, 2025

கிழக்கு மாகாணத்தில் செயல்படும் முஸ்லிம் தீவிரவாதக் குழு குறித்து மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளை தொடர்ந்து அந்தக் குழுவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை ... Read More

இங்கிலாந்து அணியின் தலைவராக விரும்புகிறாரா பென் டக்கெட்?

Nishanthan Subramaniyam- March 26, 2025

இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்படுவது குறித்து அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் கருத்து  வெளியிட்டுள்ளார் . இங்கிலாந்து அணியின் தலைவராக செயல்பட்டு வந்த ஜோஸ் பட்லர் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து இங்கிலாந்து ... Read More

பாதுகாப்பு செயலாளரை சந்தித்த ரஷ்ய தூதுவர்

Nishanthan Subramaniyam- March 26, 2025

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.தாகரியன் (Levan S. Dzhagaryan) நேற்று (மார்ச் 25) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் ... Read More