Author: Nishanthan Subramaniyam
நிவாரண விலையில் உணவுப் பொதிகள் வழங்குவதை இடைநிறுத்துமாறு கோரிக்கை
தமிழ் – சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு நிவாரண விலையில் உணவுப் பொதியை வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு உணவுப் பொதியை ... Read More
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (04) மாலை இலங்கைக்கு வர உள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான "நூற்றாண்டு நட்புறவின் ... Read More
போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம்
2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்யும் வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. ... Read More
நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை பலத்த மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிக பலத்த ... Read More
நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் மீதான உத்தரவு நாளை அறிவிக்கப்படும்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உத்தரவு நாளை(04) அறிவிக்கப்படும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது. வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ள ... Read More
கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் – அமைச்சர் சந்திரசேகர்
"கச்சத்தீவு பிரச்சினையை வைத்து தமிழகத்தில் வாக்கு வேட்டை அரசியல் நடத்தப்பட்டு வருகின்றது. எது எப்படி இருந்தாலும் கச்சத்தீவென்பது இலங்கைக்குரியதாகும்." என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர ... Read More
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி அதிகாரப் பகிர்வை வழங்குங்கள்
இணைந்த வடக்குஇ கிழக்கு மாகாணங்களுக்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த பெறுமதிமிக்க ஒத்துழைப்பை வழங்குமாறு வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வர இருக்கிற ... Read More
சட்டக் கல்லூரி பரீட்சையில் மோசடியா? நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சிஐடி விசாரணை ஆரம்பம்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டக் கல்லூரி பரீட்சைக்கு மோசடியாக தோற்றியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இன்று வியாழக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது. இலஞ்சம் ... Read More
அனுராதபுரம், யாழ்ப்பாணம, கண்டி நகரங்கள் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி – பிரான்ஸில் பிரதமர் தெரிவிப்பு
உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் என பிரான்சில் இடம்பெற்ற யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ... Read More
தமிழ், சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்
எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இந்த விசேட ரயில் சேவை ... Read More
மேர்வின் சில்வாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் ... Read More
அமெரிக்காவின் வரி விதிப்பு குறித்து ஆராய விசேட குழுவை நியமித்த ஜனாதிபதி
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்துள்ள புதிய பரஸ்பர வரியினால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் குறித்து ஆழமான ஆய்வு மேற்கொண்டு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, நிதி ... Read More












