Author: Nishanthan Subramaniyam
“குட் பேட் அக்லி” ட்ரெய்லர் இன்று வெளியீடு
அஜித் குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று (04) வெளியாகவுள்ளது. இந்த தகவலை திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தனது சமூக ஊடகங்களில் உறுதிபடுத்தியுள்ளது. ... Read More
பொருளாதாரம் மீண்டும் வீழ்ந்தால் நாடு தாங்காது
இலங்கையின் ஏற்றுமதியில் அதிக பங்கான 25 சதவீதத்தை இறக்குமதி செய்யும் அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய வரி விதிப்பின் பின்னரான நிலைமையின் பாரதூரத்தை ஜனாதிபதி அனுரகுமார உணர வேண்டும் என்று தமிழ் ... Read More
தேர்தல் விதிமுறை மீறல்கள் – வவுனியாவில் இதுவரை 4 முறைப்பாடுகள்
தேர்தல் செலவுகளை வெளிப்படுத்தும் சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் வேட்பாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை 4 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என வவுனியா மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் சி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார். ... Read More
இந்தியப் பிரதமர் மோடியின் வருகைக்கான சிறப்பு போக்குவரத்துத் திட்டம் தயார்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை இலங்கைக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்ளவிருப்பதால் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பொதுமக்களின் சிரமத்தைக் குறைப்பதற்கும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ச்சியான சிறப்பு போக்குவரத்து ஏற்பாடுகளைச் செயல்படுத்தியுள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, ... Read More
இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசவுள்ளேன்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு
"ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசுடனும், இந்திய அரசுடனும் பேசவுள்ளேன்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவில் வைத்து ... Read More
பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது
பிரபல இலங்கை நடிகர் தர்ஷன் கைது பிக்பாஸ் புகழ் தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் தர்ஷன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான 'கூகுள் குட்டப்பா' படத்திலன் ... Read More
தென் கொரிய ஜனாதிபதி பதவி நீக்கம்
தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) மீதான பதவி நீக்கும் தீர்மானத்தை அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் இன்று (04) உறுதி செய்தது. வழக்கை மேற்பார்வையிட்ட நீதிபதிகள் குழு யூனின் ... Read More
நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு
உள்ளூராட்சித் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை ஏற்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. Read More
டிரம்பின் வரி அதிகரிப்புக்கு எதிர்வினையாற்றிய கனடா – ‘25% வரி’
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகன உதிரி பாகங்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் பொருள்களுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ... Read More
வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் : பிரதமர் மோடி
“வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு ... Read More
எதிர்காலத்தில் மருந்துகளை வழங்கும் செயல்பாட்டில் எந்த அரசியல் செல்வாக்கும் இருக்காது
இந்நாட்டு மக்களுக்கு உயர்தர சுகாதார சேவைகளை வழங்குவதற்கான தற்போதைய அரசாங்கக் கொள்கைக்கு இணங்க, பற்றாக்குறை அல்லது தாமதங்கள் இல்லாமல் மருந்துகளின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்காக கொள்முதல் செயல்முறை மற்றும் பிற தொடர்புடைய நடவடிக்கைகளை ... Read More
புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும்
5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி நடைபெறும் என்று பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: Read More












