Author: Nishanthan Subramaniyam
திபெத் புனித தலங்களை பார்வையிட இந்தியர்களுக்கு சீனா அழைப்பு
திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது. கரோனா தொற்று பரவியதாலும், எல்லையில் நடந்த மோதல் காரணமாக ... Read More
தொண்டமான்கள் வழியில் இ.தொ.காவின் பயணம் தொடரும் – செந்தில் தொண்டமான் மே தின செய்தி
உழைக்கும் வர்க்கம் மகிழ்ச்சியாக இருந்தால் தான் உலகமே மகிழ்ச்சியாக இருக்கும். உலகத் தொழிலாளர்கள் உரிமைகளை வென்றெடுத்ததன் அடையாளமாக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினத்தை கொண்டாடும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ... Read More
புத்தாண்டு குறுஞ் செய்தி அனுப்ப 98 மில்லியன் செலவானதா? அரசாங்கம் விளக்கம்
புத்தாண்டு வாழ்த்து குறுஞ் செய்தி அனுப்பப்படாததால் அரசாங்கம் 98 மில்லியன் ரூபாவை சேமித்ததாக ஆளும்கட்சி எம்.பி நிலந்தி கோட்டஹச்சி தெரிவித்த கருத்துக்கள் பிழையானவை என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அண்மையில் ... Read More
மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் திகதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் ... Read More
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்படமாட்டாது எனவும், நாட்டின் வரலாற்றை மாற்றிய இரண்டு தேர்தல்களில் வெற்றிபெற்றது போன்று உள்ளுராட்சி மன்றங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ... Read More
மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா?
இலங்கையில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்காவது கடன் தவணையை நாட்டிற்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ... Read More
யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் ... Read More
டெங்கு, சிக்குன்குனியா பரவும் அபாயம்
நாட்டில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவும் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது பெய்து வரும் இடைவிடாத மழையுடனான காலநிலையினால் நாடு முழுவதும் நுளம்புப் பரவல் அதிகரித்துள்ளது என்று தேசிய டெங்கு ... Read More
ஜனாதிபதி மாளிகைகளை பொருளாதார மையங்களாக மாற்ற திட்டம்
நாடளாவிய ரீதியில் ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள 9 சொகுசு பங்களாக்களில் இரண்டை மாத்திரம் வைத்துக்கொண்டு ஏனைய பங்களாக்களை பொருளாதார ரீதியில் பயனுள்ள வகையில் பயன்படுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக, மாகாண சபைகள் ... Read More
நுவரெலியாவில் அரச வெசாக் விழா
இந்த ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. “நல்ல குணங்களைக் கொண்ட உன்னத மக்களுடன் பழகுவோம்” என்ற கருப்பொருளின் கீழ் இந்த ஆண்டு அரச ... Read More
போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் கைது
இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் பிரதித் தலைவர் எல்.ஏ. விமலரத்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் (SLTB) கைது செய்யப்பட்டார். கதிர்காமத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்குச் சொந்தமானதாகக் கூறப்படும் வீடு தொடர்பான ... Read More
மத்திய வங்கியின் நிதியியல் அறிக்கைகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இலங்கை மத்திய வங்கியின் 2024 ஆம் ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான அறிக்கையை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று (29) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அநுரகுமார ... Read More











