Author: Nishanthan Subramaniyam
கொழும்பில் வாகனத் தரிப்பிட கட்டணங்கள் நீக்கம் – மாநகர சபை எடுத்துள்ள விசேட தீர்மானம்
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வாகனங்களைத் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை அறவிடுவதை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு மாநகர சபை தீர்மானித்துள்ளது. இன்று (18) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் ... Read More
இஸ்ரே,ஈரான், அமெரிக்க மோதலால் நிலைகுலைந்துள்ள உலக பொருளாதாரம் – இலங்கை எதிர்கொள்ள போகும் சவால் என்ன?
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் ஒரு சாதாரண இராணுவ மோதல் அல்ல. இது உலக பொருளாதாரத்தின் பல முக்கிய துறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளடன், ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் இராஜினாமா
அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் பணிப்பாளர் ஜோசப் கென்ட் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு அனுப்பியுள்ள தனது இராஜினாமா கடிதத்தின் மூலம், தற்போதைய ஈரான் போரின் பின்னணியில் உள்ள ... Read More
அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு 10 ஹெலிகொப்டர்கள் நன்கொடை
அமெரிக்காவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக ஹெலிகொப்டர்கள் தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு ... Read More
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
உலகச் சந்தையில் பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை இன்று (18) 67 சதம் அல்லது 0.65 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 102.75 டொலராகப் பதிவாகியுள்ளது. நேற்று ... Read More
டொலர் வருவாய் ஈட்டும் வர்த்தகர்களுக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய அனுமதி
அமெரிக்க டொலர்களில் வருமானம் ஈட்டும் வர்த்தக நிறுவனங்கள், தமக்குத் தேவையான எரிபொருளைத் தாமே இறக்குமதி செய்து, அதனை சுற்றுலா மற்றும் ஏற்றுமதித் துறைகளுக்கு விற்பனை செய்வதற்குத் தற்காலிக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார ... Read More
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பழிதீர்க்க ஈரான் தயார் – கடற்படைத் தளபதி எச்சரிக்கை
இலங்கை கடற்பரப்பில் அமெரிக்காவின் டார்பிடோ தாக்குதலால் பலியான 87 ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்குப் பழிவாங்கப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஷஹ்ராம் இரானிஎச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 4 ஆம் திகதி, ... Read More
எரிபொருள் கையிருப்பு எவ்வளவு காலம் நீடிக்கும்?
சாதாரண நுகர்வின் அடிப்படையில், நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள எரிபொருள் வகைகள் எத்தனை நாட்களுக்குப் போதுமானது என்பது தொடர்பான உத்தியோகபூர்வ விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். நாடாளுமன்றத்தில் இன்று ... Read More
போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை : ஈரான்
இஸ்ரேல்-அமெரிக்காவுடன் போர் நிறுத்தத்துக்கு தங்கள் நாடு அழைப்பு விடுக்கவில்லை என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க படைகள் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் முதல் நாள் தாக்குதலில் ஈரானின் உச்ச ... Read More
டிரம்புக்கு ஈரான் கால்பந்து அணி பதிலடி
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஃபிபா (FIFA) உலகக் கிண்ண கால்பந்து தொடரில் ஈரானின் பங்கேற்பு குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட கருத்துக்கு ஈரான் கால்பந்து அணி மற்றும் அந்நாட்டு கால்பந்து ... Read More
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விரைவில் தளர்வு
அரிசியைப் பயன்படுத்தி உப உற்பத்திப் பொருட்களைத் தயாரிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை விரைவில் தளர்த்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மஹாவலி ... Read More
டிட்வா சூறாவளி – 33 பில்லியன் ரூபாய் சேதம்
நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஏற்பட்ட டிட்வா சூறாவளி காரணமாக உற்பத்தித்துறைக்கு சுமார் 33.96 பில்லியன் ரூபாய் சேதம் ஏற்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த பாதிப்பு தொடர்பான முதற்கட்ட மதிப்பீட்டின்படி, ... Read More












