Author: Nishanthan Subramaniyam

மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

Nishanthan Subramaniyam- April 10, 2026

சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக மிகக் கடுமையான முறையில் சட்ட நடவடிக்கையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபர் தெரிவித்தார். ... Read More

பிரிட்டனின் DCTS திட்டத்தால் ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகள்

Nishanthan Subramaniyam- April 10, 2026

பிரிட்டனின் DCTS திட்டத்தின் கீழ் இலங்கையின் ஆடைத்துறை போட்டித்திறன் மிக்க நன்மையைப் பெற்றுள்ளது2026 ஜனவரி முதல் நடைமுறைக்கு வரும் ஐக்கிய இராச்சியத்தின் (UK) திருத்தப்பட்ட வளரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (DCTS), இலங்கையின் ஆடைத் ... Read More

ஈரான் – அமெரிக்கா 2 வாரம் போர் நிறுத்தம் : இஸ்லாமாபாத்தில் நாளை பேச்சுவார்த்தை

Nishanthan Subramaniyam- April 9, 2026

ஈரான் மீது 2 வார காலத்​துக்கு தாக்​குதல் நடத்த மாட்​டோம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று முன்தினம் அறி​வித்​திருந்தார். ஈரானும் இந்த தற்​காலிக போர் நிறுத்​தத்​துக்கு ஒப்​புக்​கொண்​டுள்​ளது. இதனால், இரு தரப்​புக்​கும் ... Read More

வடக்குக்கான ரயில் சேவை இன்று முதல் மீள ஆரம்பம்

Nishanthan Subramaniyam- April 9, 2026

திருத்தப் பணிகளின் பின்னர் வடக்கு ரயில் பாதையில் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை வரையான ரயில் சேவைகள் இன்று (ஏப்ரல் 9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணம் நகரிடை (Intercity) ... Read More

புத்தாண்டை முன்னிட்டு அனைத்து மதுபானசாலைகளுக்கும் பூட்டு – ஏப்ரல் 13, 14 ஆகிய இரு தினங்களும் மதுபான விற்பனைக்குத் தடை

Nishanthan Subramaniyam- April 9, 2026

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கும் என மதுவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரூத்ன அறிவித்துள்ளார். ... Read More

மொசாடிற்கும் அமெரிக்காவிற்கும் ஆதரவாக செயற்படுகின்றது அரசாங்கம் – ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸ் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- April 9, 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்கா என்பனவற்றிற்கு ஆதரவாக செயற்படுவதாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய ... Read More

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 250 பேர் பலி: ஐ.நா. கண்டனம்

Nishanthan Subramaniyam- April 9, 2026

லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய மிகப்பெரிய தாக்குதல்களை ஐ.நா. செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வன்மையாகக் கண்டித்துள்ளார். நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அவர் தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்ததுடன், அங்கு நிலவும் சூழல் மிகவும் அபாயகரமானது ... Read More

தமிழ்நாடு தேர்தல் – தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 4, 2026

தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் வாக்குப்பதிவு தினத்தன்று தினக்கூலிகள், தற்காலிகப் பணியாளர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் ... Read More

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல – பிரதமரிடம் எடுத்துரைப்பு

Nishanthan Subramaniyam- April 4, 2026

மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள ... Read More

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்கத் தயார் – ரஷ்யா அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 4, 2026

இந்தியாவுக்கு கூடுதலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை விநியோகிக்கத் தயாராக இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் ஈரான், இஸ்ரேல்-அமெரிக்கா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக போா் நடைபெற்று வரும் நிலையில்,  உலகில் ... Read More

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

Nishanthan Subramaniyam- April 4, 2026

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமத்திய மற்றும் ... Read More

பாகிஸ்தானின் குண்டுவெடிப்பு

Nishanthan Subramaniyam- April 4, 2026

வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலை கார் குண்டுவெடிப்பில்,  3 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ... Read More