Author: Nishanthan Subramaniyam

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பெருந்தொகை கஞ்சா மீட்பு

Nishanthan Subramaniyam- September 18, 2025

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில் சூட்சுமமான முறையில் மலசலக்குழியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 240 கிலோவுக்கும் அதிகமான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற ... Read More

பெக்கோ சமனின் மனைவிக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில்

Nishanthan Subramaniyam- September 18, 2025

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானியை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்றைய தினம் ... Read More

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்

Nishanthan Subramaniyam- September 18, 2025

ஒரு நாட்டின் இராணுவ பலத்தில், ICBM எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் நாடுகள் அதன் மூலம் உலகின் எந்த ... Read More

மின்சார சபை ஊழியர்கள் போராட்டம் – கொழும்பில் போக்குவரத்து நெரிசல்

Nishanthan Subramaniyam- September 18, 2025

சுகவீன விடுமுறையை அறிவித்துள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் இன்று மின்சார சபையின் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, தலைமை அலுவலகத்திற்கு முன்பாக உள்ள வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ... Read More

யாழ். மந்திரிமனையை பார்வையிட்ட சிறீதரன்

Nishanthan Subramaniyam- September 18, 2025

யாழ்ப்பாண இராச்சியத்தின் அடையாளமாக உள்ள மந்திரிமனையை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் பார்வையிட்டார். தமிழ் இராச்சிய வரலாற்றில் மிகப் பிந்திய அடையாளமாக உள்ள மந்திரிமனை அழிந்து ... Read More

இடிந்து விழுந்த மந்திரி மனையை பார்வையிட்ட அமைச்சர் சந்திரசேகர்

Nishanthan Subramaniyam- September 18, 2025

யாழில் நேற்றைய தினம் (17) பெய்த கடும் மழையால் இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர். யாழ்ப்பாணத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த ... Read More

மீண்டும் மோதும் இந்தியா, பாகிஸ்தான்

Nishanthan Subramaniyam- September 18, 2025

17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ... Read More

காசா மீதான இஸ்ரேலின் படையெடுப்பு தீவிரம் – மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற்றம்

Nishanthan Subramaniyam- September 18, 2025

காசா நகர் மீது தரைவழி படை நடவடிக்கையை ஆரம்பித்து அங்கு உக்கிர தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் வெளியேறுவதற்கு தற்காலிகமான புதிய பாதை ஒன்றை திறந்துள்ளது. காசா நகரின் மீது ... Read More

“கிளீன் ஸ்ரீலங்கா” நகர வனத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொட்டலங்கவில் ஆரம்பம்

Nishanthan Subramaniyam- September 18, 2025

“கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நகர வனத் திட்டம் நேற்று (17) காலை தொட்டலங்க, சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் உள்ள பஸ் நிலையத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டது. அதன்படி, தொட்டலங்கவில் உள்ள கொழும்பு ... Read More

மாகாணசபைத் தேர்தலில் அரசுக்கு தக்க பதிலடி – சஜித்

Nishanthan Subramaniyam- September 18, 2025

தங்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு மாகாணசபைத் தேர்தலில் அரசாங்க ஊழியர்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார். திருகோணமலையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் ... Read More

கைது செய்வதைத் தடுக்கக் கோரும் கம்மன்பிலவின் மனு ; விசாரிக்க உத்தரவு

Nishanthan Subramaniyam- September 18, 2025

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 24 ... Read More

நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- September 18, 2025

இலங்கையில் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) அன்றாடம் சுமார் 05 நபர்கள் இறக்கும் அபாயத்தில் உள்ளதாக தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவு (NRDPRU) தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நாட்டில் ... Read More