Author: Nishanthan Subramaniyam

தமிழகத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு

Nishanthan Subramaniyam- March 13, 2026

தமிழகத்தின் புதிய ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவியேற்றுள்ளார். சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் அதிகாரப்பூர்வமாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை ... Read More

மீண்டும் 100 டொலருக்கு மேல் உயர்ந்தது கச்சா எண்ணெய் விலை

Nishanthan Subramaniyam- March 13, 2026

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று மீண்டும் 100 டொலரைத் தாண்டியுள்ளது. அணு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதற்கு ... Read More

மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்

Nishanthan Subramaniyam- March 13, 2026

மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மனோ ... Read More

ஈரானில் 6,000 இலக்குகள்மீது அமெரிக்கா தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 13, 2026

ஆபரேஷன் Epic Fury நடவடிக்கையின்போது ஈரானில் சுமார் 6 ஆயிரம் இலக்குகள்மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. அமெரிக்காவின் மத்திய கட்டளைத் தலைமையகம் வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் இவ்விடயம் தெரியவந்துள்ளது. இந்தத் தாக்குதலில் ஈரானின் ... Read More

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை? கனிமொழி முக்கிய அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 13, 2026

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் அகதிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சிறிமா - சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் 'இந்திய ... Read More

தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி

Nishanthan Subramaniyam- March 12, 2026

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு ... Read More

மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை – புதிய பஸ்கள் இறக்குமதி

Nishanthan Subramaniyam- March 12, 2026

இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் ... Read More

ஹோமுஸ் நீரிணை மூடல் – ஐநா கடும் எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- March 12, 2026

மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) ... Read More

FIFA உலகக்கிண்ணத்திலிருந்து ஈரான் விலகல்

Nishanthan Subramaniyam- March 12, 2026

இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தமது ... Read More

யாழில் வன்முறை கும்பல் வெறியாட்டம்: ஒரே இரவில் ஐந்து வீடுகள்மீது தாக்குதல்

Nishanthan Subramaniyam- March 12, 2026

வன்முறை கும்பலொன்றினால் யாழ்ப்பாணத்தில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒரு வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளதுடன், இளைஞன்மீது வாள்வெட்டு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு ... Read More

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன இராணுவத் தளமாக இருப்பது அச்சுறுத்தல்

Nishanthan Subramaniyam- March 11, 2026

ஈரான் கடற்படையின் தென் பிரிவுக்குச் சொந்தமானதும், ஓமான் வளைகுடா மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலைநிறுத்தப்பட்டதுமான 'மௌஜ்' (Moudge) ரகப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டமையானது, இந்தியப் பெருங்கடலில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும் நோக்கில் திட்டமிடப்பட்ட ஒன்றாகும். இந்திய ... Read More

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்

Nishanthan Subramaniyam- March 11, 2026

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் ... Read More