Author: Nishanthan Subramaniyam

ரஷ்யா மீது மீண்டும் தடைகளை அறிவித்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- October 23, 2025

ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களை குறிவைத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் புதிய தடைகளை அறிவித்துள்ளது. உக்ரைனுடன் அமைதி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்த ... Read More

கடலுக்குச் சென்ற மீனவர் உயிரிழப்பு

Nishanthan Subramaniyam- October 23, 2025

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (23.10.2025) அதிகாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இன்று அதிகாலை வெற்றிலைக்கேணியில் இருந்து படகுமூலம் கடலுக்கு மீன்பிடி நடவடிக்கைக்காகச் ... Read More

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளார் – சாணக்கியன் குற்றச்சாட்டு

Nishanthan Subramaniyam- October 23, 2025

தேசிய மக்கள் சக்தியின் பிரதி அமைச்சர் சதுரங்க இலஞ்ச ஊழலில் ஈடுபட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். சாணக்கியன் ஆற்றிய உரையில் மேலும் தெரிவிக்கையில், இன்றைய விவாதத்திலே 2 முக்கிய விடயங்கள் ... Read More

தனியார் சொகுசு பஸ் விபத்தில் 26 வயது இளைஞன் பலி

Nishanthan Subramaniyam- October 23, 2025

கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி கடந்த 21 ஆம் திகதி இரவு பயணிகளுடன் பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று மன்னார் மதவாச்சி பிரதான வீதி பெரிய கட்டு பகுதியில் நேற்று (22) விபத்திற்குள்ளாகியதில் இளைஞர் ... Read More

2026 முதல் நாடு முழுவதும் முன்பள்ளிகளுக்கு ஒரே பாடத்திட்டம்

Nishanthan Subramaniyam- October 23, 2025

2026 முதல் அனைத்து பாலர் பாடசாலைகளுக்கும் ஒரே பாடத்திட்ட கட்டமைப்பு அமுல்படுத்தப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ... Read More

செம்மணி புதைகுழி: வெளிநாட்டு தொழில்நுட்ப உதவி பெற திட்டம்

Nishanthan Subramaniyam- October 23, 2025

”செம்மணி புதைகுழி விவகாரத்தில் சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பு பெறப்படும். ஏனெனில் உண்மையை கண்டறிவதற்கு இது முக்கியம்.” – என்று நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்தார். செம்மணி புதைகுழி விவகாரம் தொடர்பான விசாரணைக்கு சர்வதேச ... Read More

விசேட பண்ட வரியை அதிகரிக்க அனுமதி

Nishanthan Subramaniyam- October 23, 2025

பெரிய வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கிற்கான விசேட பண்ட வரியை அதிகரிக்க அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையில்  பாராளுமன்றத்தில் கூடிய அரசாங்க நிதி ... Read More

காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை: நவம்பர் மாதம் இடைநிறுத்தப்படுகிறது

Nishanthan Subramaniyam- October 23, 2025

தமிழ் நாடு நாகப்பட்டினம் மற்றும் யாழ். காங்கேசன்துறைக்கிடையேயான பயணிகள் கப்பல் சேவை நவம்பர் மாதம் இடை நிறுத்தப்படும் என அந்த கப்பல் சேவையை நடத்திவரும் சுபம் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். ... Read More

மலையக அதிகார சபைக்கு பாதீட்டில் நிதி ஒதுக்கீடு: மகஜர் கையளிப்பு

Nishanthan Subramaniyam- October 23, 2025

பெருந்தோட்ட பிராந்திய புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையை கலைப்பதற்கு பதிலாக அதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கி மலையக சமூகத்திற்கான அபிவிருத்திகளை முன்னெடுங்கள் எனும் கோரிக்கையை வலியுறுத்தும் பொதுமக்கள் மனுவை மலையக ... Read More

குறிகாட்டுவான் இறங்குதுறையை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி

Nishanthan Subramaniyam- October 22, 2025

நயினாதீவு மற்றும் நெடுந்தீவு போன்ற இரண்டு தீவுகளுக்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் இணைக்கும் பிரதான சமுத்திர அணுகல் வழியாக குறிகாட்டுவான் இறங்குதுறை பயன்படுத்தப்படுகின்றது. இந்த இறங்குதுறை மூலம் குறித்த தீவுகளுக்கு பயணம் செய்கின்ற பயணிகள் மற்றும் ... Read More

பல ரயில் சேவைகள் ரத்து

Nishanthan Subramaniyam- October 22, 2025

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் பிரதான ரயில் மார்க்கத்தில் இயக்க திட்டமிடப்பட்டிருந்த இரண்டு இரவு தபால் ரயில்கள் உட்பட ஐந்து ரயில் சேவைகள் இன்று (22) ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட ... Read More

ஊழல் குற்றச்சாட்டில் உயர்மட்ட அதிகாரிகள், இராணுவத்தினர் நீக்கம்

Nishanthan Subramaniyam- October 22, 2025

ஊழலுடன் தொடர்புடைய கடும் தவறான நடத்தையில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் மட்ட அதிகாரிகள் இருவரும் சிரேஷ்ட இராணுவ உத்தியோகத்தர்கள் ஏழு பேரும் இராணுவத்தில் இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன ... Read More