Author: Mano Shangar
கொழும்பு மிதக்கும் சந்தை ஏரியில் இருந்து ஆண் ஒருவர் சடலம் மீட்பு
கொழும்பு - புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More
கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் இருவர் சடலமாக மீட்பு
கிளிநொச்சி A.35 பிரதான வீதியில் உள்ள புளியம்பொக்கனை பகுதியில் இனம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. A 35 பிரதான வீதியின் புளியம்பொக்கனை பகுதியில் அமைந்துள்ள பாலத்திலேயே குறித்த இரண்டு ஆண்களின் சடலங்களும் இனங்காணப்பட்டுள்ளது. ... Read More
முதல் டி20 சதத்தை பூர்த்தி செய்தார் குசல் பெரேரா – இலங்கை அணி ஏழு ஓட்டங்களால் வெற்றி
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா தனது முதல் சதத்தைப் பதிவுசெய்துள்ளார். நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள் ... Read More
அல்டயர் குடியிருப்பில் இருந்து விழுந்து உயிரிழந்த மாணவன் – சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் தாய்
கடந்த ஜூலை மாதம் கொழும்பில் உள்ள அதி சொகுசு தொடர்மாடி குடியிருப்பான அல்டயரில் இருந்து இரு மாணவர்கள் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 10ஆம் ... Read More
அமெரிக்காவில் காரை மோதச் செய்து ஐஎஸ் ஐஎஸ் அமைப்பினர் தாக்குதல் – 15 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில், புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ட்ரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்கு ... Read More
புத்தாண்டில் லக்னோவில் நடந்த கொடூரம் – தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்ய இளைஞன்
புத்தாண்டு தினமான இன்று காலை இந்தியாவின் லக்னோவை உலுக்கிய ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை காணொளியாக பதிவு செய்து ஒன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில், ... Read More
யாழ்ப்பாணம் – தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்
காங்கேசன்துறை மற்றும் தமிழகத்திற்கு இடையிலான கப்பல் சேவை நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அண்மையில் வடகடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ... Read More
அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அரசாங்கம் – புத்தாண்டில் முக்கிய அரசியல்வாதிகள் கைதாகும் சாத்தியம்?
பல்வேறு மோசடி மற்றும் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய ஒரு முக்கிய அரசியல் பிரமுகரின் செல்வாக்கு மிக்க மனைவி உட்பட ஐந்து அரசியல்வாதிகள் இந்த ஆண்டு தொடக்கத்தில் கைது செய்யப்படுவார்கள் தகவல்கள் வெளியாகியுள்ளன. நம்பகமான அரசாங்க ... Read More
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த ஆட்சியொன்றை உருவாக்கும் நோக்கில் அரசியல் கலாசாரத்தில் பாரிய மாற்றத்தை மேற்கொண்டு துரிதமாக செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள ... Read More
மண்ணெண்ணெய் விலை குறைப்பு
நேற்று நள்ளிரவு 12 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி மண்ணெண்ணெய் விலை ஐந்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மண்ணெண்ணெய் விலை ஐந்து ... Read More
புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு
2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. இதன்படி, வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2025ஆம் ... Read More
போர்க்களமாக மாறியுள்ள பூமிப் பந்து – குழப்பங்களும் நிறைந்த 2024
போர்கள் தீவிரமடைமடைந்துள்ள நிலையில், முழு உலகமே ஒரு சிக்கலான சூழ்நிலையில் சென்று கொண்டிருக்கிறது. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதல்கள் புதிய நிலைகளுக்கு வளர்ந்து வருகிறது. போர் முனை காசா மற்றும் லெபனானைத் தாண்டி யேமன் ... Read More












