Author: Mano Shangar
மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் – வேழன் சுவாமிகள்
மண்ணை காதலித்ததால் காதலர் தினத்தன்று விடுவிக்கப்பட்டோம் என வேழன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய சுதந்திர தின எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்கான வழக்கு கிடப்பில் போடப்பட்ட நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ... Read More
முள்ளிவாய்க்கால் நினைவுமுற்ற வளாகத்தில் சாகும்வரை உண்ணாவிரத இருக்கும் முன்னாள் போராளி
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளி ஒருவர் பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும்வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளார். இன்றைய தினம் (14.02.2025) காலை ... Read More
யாழ்ப்பாணம் செம்மனியில் மனித புதைகுழியா? மீட்கப்படும் எலும்புக் கூடுகளால் அச்சம்
யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி ... Read More
இன்று முதல் மின்வெட்டு இருக்காது – அமைச்சர் அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் இன்று (14) முதல் நாளாந்த மின்வெட்டு இருக்காது என்று எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தேசிய மின்சார கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக, நுரைச்சோலை ... Read More
“LGBTQ மதிப்புகளை ஊக்குவிக்கும் ஜூலி சுங்” – கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் போராட்டம்
இலங்கை குழந்தைகள் மத்தியில் LGBTQ மதிப்புகளை அமெரிக்கா ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டி, கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன் இலங்கையில் உள்ள ஒரு தேசியவாதக் குழு போராட்டம் நடத்தியது. இந்தப் போராட்டம் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. ... Read More
துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் – காதலியிடம் விசாரணை
T-56 துப்பாக்கியுடன் துபாய்க்குத் தப்பிச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிளின் காதலி எனக் கூறும் நடன ஆசிரியை ஒருவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர். எஹெலியகொடவில் உள்ள நடன ஆசிரியரிடமிருந்து வாக்குமூலம் பதிவு ... Read More
பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி
கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும் எனினும், நீண்ட கால சவால்கள் ... Read More
கார் விபத்தில் இருந்து ரிஷப் பந்தை காப்பாற்றிய நபர் தற்கொலைக்கு முயற்சி
கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பந்தை காப்பாற்றிய 25 வயதான இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஜத் குமார் என ... Read More
RCB அணியின் புதிய தலைவராக ராஜத் படிதர் அறிவிப்பு
இந்த ஆண்டு (2025) இடம்பெறவுள்ள ஐபிஎல் தொடரில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை வழிநடத்தும் தலைவராக ராஜத் படிதர் அறிவிக்கப்பட்டுள்ளார். பெங்களூரில் இன்று நடந்த ஒரு நிகழ்வில் RCB அணியின் சிஓஓ ராஜேஷ் ... Read More
ஈரானுக்கு எதிரான போருக்கு தயாராகும் இஸ்ரேல்?
ஈரானின் அணு ஆயுத நிலையங்களைத் தாக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனின் பதவிக் காலத்தில், இதுபோன்ற சாத்தியக்கூறுகள் குறித்து உளவுத்துறை நிறுவனங்கள் ஒரு அறிக்கையை சமர்ப்பித்ததாக ... Read More
நாடு முழுவதும் இன்றும் மின் துண்டிப்பு
நாடு முழுவதும் இன்றும் ஒரு மணி நேர மின்வெட்டை இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. மின்சார உற்பத்தி குறைவாக உள்ள நேரங்களில் அமைப்பை நிர்வகிக்க இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது. பொதுமக்களுக்கு ... Read More
மின் துண்டிப்பு குறித்து இன்று இறுதித் தீர்மானம்
மின் துண்டிப்பு தொடர்பில் இன்று (13) இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, இன்று காலை 10.00 மணியளவில் இது தொடர்பான தீர்மானம் ... Read More











