Author: Mano Shangar
எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயார் – நாமல் எம்.பி
எந்த நேரத்திலும் ஜனநாயக ஆட்சியை ஏற்கத் தயாராக இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார். பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை ... Read More
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு – அரசாங்கத்தின் விளக்கம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். அதேநேரம் எம்.பி.க்களுக்கான பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கடைப்பிடித்து ... Read More
யாழில். அடாவடியில் ஈடுபட்ட மாநகர சபை உத்தியோகஸ்தர்கள்
யாழ்ப்பாணம் பிரதான வீதி பகுதியில் வீதியோரத்தில் பழக்கடை நடாத்தி வந்த சிறுவன் ஒருவனிடம் மாநகர சபை வரி அறவீட்டு உத்தியோகஸ்தர்கள் அடாவடியில் ஈடுபட்டு, சிறுவன் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பிலான காணொளிகள் ... Read More
உடலில் வெளிப்புற இரத்தப்போக்கு இல்லை – கணேமுல்ல சஞ்சீவவின் தடயவியல் மருத்துவ அறிக்கை
அண்மையில் கொழும்பு - புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் உடலில் வெளிப்புற இரத்தப்போக்கு இல்லை என்றாலும், அவரது மார்பில் மூன்று தோட்டாக்கள் ... Read More
போப் அமைதியான இரவைக் கழித்தார் – வத்திகான் அறிவிப்பு
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல் தொடர்ந்து "மோசமாக" இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், சனிக்கிழமை இரவை "அமைதியாகக் கழிந்தார்" என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையை விட போப்பாண்டவர் ... Read More
மட்டு போதனா வைத்தியசாலை மலசல கூடத்தில் குழந்தையை பெற்று வீசிய மாணவி கைது
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலக்கூடத்தில் குழந்தையை பிரசவித்து ஜன்னல் வழியாக வீசிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், சிசு காப்பாற்றப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று ... Read More
யாழில். புகையிரதங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடாத்திய சிறுவர்கள் கைது
யாழ்ப்பாணத்தில் புகையிரதங்கள் மீது கல் வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வந்த மூன்று சிறுவர்களை யாழ்ப்பாண பொலிஸார் நேற்றைய தினம் சனிக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் பயணிக்கும் புகையிரதங்கள் மீது கடந்த சில தினங்களாக அரியாலை ... Read More
இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுகிறது
ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுகிறது. ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்த போதிலும், இஸ்ரேல் 600 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவில்லை. இஸ்ரேலின் இந்த நடவடிக்கை போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பெரும் பின்னடைவாக விமர்சிக்கப்படுகிறது. இந்த ... Read More
சம்பியன்ஸ் கிண்ண தொடர் – சாதனையுடன் அவுஸ்திரேலியாவுக்கு முதல் வெற்றி
பாகிஸ்தானின் லாகூரில் நேற்று (22) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ண குழு பி போட்டியில் அவுஸ்திரேலிய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து ... Read More
வாகன வரிகளைக் குறைக்கத் திட்டம்
சந்தையின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரிகளைக் குறைப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. பெப்ரவரி முதலாம் திகதி, தனியார் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சுமார் நான்கு ... Read More
கவலைக்கிடமான நிலையில் போப் பிரான்சிஸ் – வத்திகான் தகவல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசடமடைந்துள்ளதாக வத்திகான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நீண்டகால ஆஸ்துமா சுவாச நெருக்கடியைத் தொடர்ந்து போப் பிரான்சிஸ் தற்போது ஆபத்தான நிலையில் இருப்பதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி ... Read More
மித்தெனிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – மேலும் ஒருவர் கைது
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவின் தெலம்புயாய பகுதியில் நேற்று (22) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். தங்காலை பிரிவு குற்றப் ... Read More












