Author: Mano Shangar
சவூதி அரேபியா 13 நாடுகளுக்கு தற்காலிக விசா தடை விதித்தது
பங்களாதேஷ் உட்பட 13 நாடுகளுக்கு சவூதி அரேபியா தற்காலிக விசா தடை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், ஜூன் மாத நடுப்பகுதியில் இது நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. விசா தடையால் பாதிக்கப்பட்ட ... Read More
பல கோடி ரூபா மதிப்புள்ள போதைப் பொருளுடன் இந்திய பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 65.76 மில்லியன் ரூபா மதிப்புள்ள கோகைன் போதைப்பொருள் கையிருப்புடன் இந்தியப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இன்று (06) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ... Read More
ஐபோன்களின் விலை சடுதியாக உயரும் சாத்தியம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கடுமையான வரிகள் காரணமாக உலகளாவிய உற்பத்தியில் பெரும் பீதியை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா இரண்டிலும் ஆப்பிள் ஐபோன்களின் விலையில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ... Read More
விஜய் பட சாதனையை முறியடித்தது அஜித்தின் குட் பேட் அக்லி
பிரபல நடிகர் அஜித் குமாரின் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் இந்தப்படம் திரைக்கு வரவுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் ... Read More
யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை கொள்வனவு செய்த தனியார் ஒருவர்
யாழ்ப்பாணத்தில் இடுகாடு ஒன்றினை தனியார் ஒருவர் கொள்வனவு செய்து , அதில் கட்டடங்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். சுழிபுரம் பகுதியில் உள்ள காணி ஒன்றை நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் ... Read More
அமெரிக்காவிற்கு கார் ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது ஜாகுவார் லேண்ட் ரோவர்
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர், அதன் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வாகனங்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாட்டுத் ... Read More
மஹவ – ஓமந்தை ரயில் வீதி ஜனாதிபதி மற்றும் இந்திய பிரதமரால் திறந்து வைப்பு
மஹவ - ஓமந்தை ரயில் வீதி மற்றும் மஹவ - அநுராதபுரம் ரயில் வீதி சமிக்ஞை கட்டமைப்பு என்பவற்றை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் இன்று ... Read More
உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு.. முதலிடத்தில் அயர்லாந்து – இலங்கைக்கு கிடைத்த இடம்
உலகைச் சுற்றிப் பார்க்க விரும்பாதவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு. ஆனால் ஒவ்வொரு நாட்டிற்கும் பயணிக்கத் தேவையான விசா நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் பெரும்பாலும் மக்களை அந்த விருப்பத்திலிருந்து பின்வாங்கச் செய்கின்றன. எனினும், இத்தகைய கடுமையான ... Read More
ஸ்காட்லாந்தின் வனப்பகுதியில் பெரும் காட்டுத்தீ – இங்கிலாந்து முழுவதும் எச்சரிக்கை
ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர். ... Read More
நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசிய சீமான் – தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு
சென்னை வந்துள்ள ஒன்றிய அரசின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அதிமுக மூத்த தலைவரான செங்கோட்டையனும் மத்திய அமைச்சர் ... Read More
டிரம்பின் வரி காரணமாக வரவு செலவுத் திட்டத்தை மீளவும் திருத்த வேண்டும் – நாமல் எம்.பி கோரிக்கை
இலங்கைப் பொருட்களுக்கு 44 வீத வரி விதிக்க அமெரிக்கா எடுத்த முடிவைத் தொடர்ந்து இலங்கை பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. இந்நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் ஒன்றுபட வேண்டும் என்று இலங்கை பொதுஜன ... Read More
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அநுராதபுரத்திற்கு வருகை
மூன்று நாள் அரச பயணமாக இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சற்று நேரத்திற்கு முன்னர் அநுராதபுரத்திற்கு சென்றடைந்துள்ளார். பிரதமர் மோடியுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் வருகை தந்துள்ளார். இந்நிலையில் இருவரும் புனித ... Read More












