Author: Mano Shangar
இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்கள் தயார் – பாகிஸ்தான் மிரட்டல்
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தானுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டால், அது முழு அளவிலான போரை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனிஃப் அப்பாசி எச்சரித்துள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ... Read More
நுவரெலியாவில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம்
நுவரெலியாவில் பெய்த கனமழையால் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இன்று (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய கனமழை தொடங்கி பல மணி நேரம் நீடித்ததால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை ... Read More
திருகோணமலை – திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த இரதோற்சவம்
திருகோணமலை அருள்மிகு திருக்கோணேஸ்வரப் பெருமானின் வருடாந்த இரதோற்சவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருத்தலமும், திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலமுமான திருக்கோணேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமான நிலையில் ... Read More
இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வு – விற்பனையில் சரிவு
தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், தங்கள் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நகை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி, 24 காரட் தங்கத்தின் ஒரு பவுண் விலை 268,000 ரூபாவாகவும், 22 காரட் தங்கத்தின் ஒரு ... Read More
மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி கலைப் பிரிவில் முதலிடம்
வெளியாகியுள்ள க.பொ.த. உயர்தர பரீட்சை முடிவுகளின்படி கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ... Read More
பொன்னர் சங்கர் நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு
நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று அதிகாலை (27) ஞாயிற்றுக்கிழமை 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது ... Read More
உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த இரட்டையர்கள்
2024ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் யாழ்.இந்துக் கல்லூரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் மாவட்ட மட்டத்தில் முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். மேலும் குறித்த ... Read More
வவுனியா நெளுக்குளம் மாணவி வர்த்தக பிரிவில் முதல் இடம்!
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வர்த்தகப் பிரிவில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் வித்தியாலய மாணவி பிதுர்சா சற்குணம் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ... Read More
விராட் கோலி சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டார் – ரெய்னா கவலை
விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்றுவிட்டதாக இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். விராட் கோலி 2026ஆம் ஆண்டு வரை விளையாடும் திறன் ... Read More
மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 28 படுகாயம்
மஹியங்கனை - திஸ்ஸபுர PTS சந்தியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (25) காலை இடம்பெற்றதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் ... Read More
பாகிஸ்தான்-இந்தியா மோதலில் இலங்கை தலையிடும் அபாயம்!!!! இலங்கை ஜிஹாத் இலக்காக மாறும்
தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடன் கையெழுத்திட்ட "ஏமாற்றும் ஒப்பந்தம்" காரணமாக இலங்கை தானாகவே மோதலில் தலையிடும் அபாயம் உள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலில் ... Read More
பெனினில் பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் பலி
மேற்கு ஆப்பிரிக்க நாடான பெனினில் கடந்த வாரம் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 54 வீரர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புர்கினா பாசோ-நைஜர் எல்லைப் பகுதியில் வீரர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த தாக்குதலில் ... Read More












