Author: Mano Shangar
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் புதிய ஏர்பஸ் விமானம் – குறைந்த உயரத்தில் கொழும்பில் பறந்து சென்ற அழகிய காட்சி
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்துள்ள ஏர்பஸ் A330-200 அகல-உடல் விமானம் இன்று (04) இலங்கைக்கு வந்துள்ளது. பாரிஸிலிருந்து வந்த இந்த விமானம், கொழும்பு மற்றும் கட்டுநாயக்க வழியாக இன்று காலை குறைந்த உயரத்தில் பறந்து உள்ளூர் ... Read More
அணு ஆயுத தளங்களைத் தாக்கியதற்கு இஸ்ரேல் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல் தமது அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதற்கு வருத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. எகிப்திய வெளியுறவு அமைச்சருடன் செய்தியாளர் சந்திப்பின் போது ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இந்த அறிவிப்பை வெளியிட்டார். இஸ்ரேல் அத்தகைய ... Read More
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரிக்க ஆளும் கட்சியின் ஒரு குழு இணக்கம் – முஜிபுர் ரஹ்மான்
கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சகத்தியால் பரிந்துரைக்கப்பட்ட அனுபவம் வாய்ந்த வேட்பாளருக்கு தேசிய மக்கள் சக்தியில் உள்ள ஒரு குழுவினர் வாக்களிக்க தயாராக இருப்பதாக தெரவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ... Read More
கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டத் திகதி அறிவிப்பு
கடந்த மே 6 ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கொழும்பு மாநகர சபையின் தொடக்கக் கூட்டம் ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாண ... Read More
யாழில் மாம்பழத்தை 460,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்த பிரான்ஸ் வாசி
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரைவீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் மாம்பழம் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கபட்டுள்ளது. குறித்த ஆலயத்தில் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம் திருவிழாவான ... Read More
பெரும்திரளான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் முல்லைத்தீவு மாணவியின் இறுதி ஊர்வலம்
பலநூற்று கணக்கான மக்களின் மத்தியில் முல்லைத்தீவில் ஆலய கேணியில் மூழ்கி உயிரிழந்த மாணவியின் இறுதி ஊர்வலம் இன்றையதினம் இடம்பெற்றிருந்தது. முல்லைத்தீலு குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணிக்கு 01.06.2025 அன்று மூன்று மாணவிகள் ... Read More
வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தினை முற்றுகையிட்ட விற்பனை முகவர்கள் – பிரதி அமைச்சர் தலையீடு
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தினை இன்று (03.06.2025) காலை 10.30 மணியளவில் விற்பனை முகவர்கள் முற்றுகையிட்டமையினால் அங்கு சற்று பதட்ட நிலைமை ஏற்பட்டிருந்ததுடன் பிரதி ... Read More
வவுனியாவில் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கணவர் – உடலத்தினை தேடும் பொலிஸார்
தனது மனைவியை கொலைசெய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ்நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்றுகாலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு மோட்டார்சைக்கிளில் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் கையில் ... Read More
இந்தியாவில் இருக்கும் இலங்கை அகதிகள் நாடு திரும்ப முடியும் – சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு
போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியா சென்றிருந்த இலங்கை தமிழர்கள் மீளவும் நாட்டிற்கு திரும்பி வருவதற்கு தற்போதுள்ள சட்டத் தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. தற்போதுள்ள குடியேற்றச் சட்டங்களைத் திருத்துவதற்கும், இதற்காக ... Read More
கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு ... Read More
காசா உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் தாக்குதல் – சுயாதீன விசாரணை நடத்த ஐ.நா. கோரிக்கை
உணவு விநியோக மையங்களில் இஸ்ரேல் நடத்திய படுகொலை குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும், இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட ... Read More
பதவி விலகும் திட்டமெதுவும் இல்லை – மத்திய வங்கி ஆளுநர்
மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து விலகும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மேலும், தான் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பரவும் தகவல் தவறானது ... Read More












