Author: Mano Shangar
சூரியன் பெயர்ச்சி: ஆடி மாதத்தில் அரசாளப்போகும் 5 ராசிகள்
ஒவ்வொரு முறை சூரியன் பெயர்ச்சியாகும்போதும் புதிய தமிழ் மாதம் பிறக்கின்றது. கடகத்தில் சூரியன் பெயர்ச்சியின் தாக்கம் ஆடி மாதம் முழுதும் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை ... Read More
இலங்கையில் பிறப்பு விகிதம் வீழ்ச்சி – ஐநா அறிக்கையில் தகவல்
இலங்கையின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் தற்போதைய பிறப்பு விகிதம் 1.9 ஆக உள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை 2.1 ஆக இருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் ... Read More
இலங்கையில் கல்வியை டிஜிட்டல் மயமாக்க டிக்டாக் நிறுவனம் உதவி
டிக்டாக் சமூக ஊடக பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (16) பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது. டிக்டாக் சமூக ஊடகங்களை பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தவும், பொழுதுபோக்குக்கு அப்பால் கல்வி ... Read More
வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதுண்டு ஒருவர் பலி
வவுனியா புகையிரத நிலையத்தில் ரயிலில் மோதுண்டு நேற்று (16.07) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்திலேயே குறித்த நபர் மோதுண்டு உயிரிழந்துள்ளார். இம்மரணம் தற்கொலையா அல்லது விபத்தாக என்ற மேலதிக ... Read More
சர்வதேச போட்டிகளில் இருந்து ஆண்ட்ரே ரஸ்ஸல் ஓய்வு
மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை வீரர் ஆண்ட்ரே ரஸ்ஸல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன்படி, தனது சொந்த ஊரான ஜமைக்காவில் உள்ள சபினா பார்க்கில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் ... Read More
விடுதலைப் புலி முன்னாள் உறுப்பினருக்கு ஆதரவு வழங்கியதாக கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் மீது குற்றச்சாட்டு
ஈழத் தமிழரான கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரிக்கு எதிராக அந்நாட்டு அரசாங்கம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என ... Read More
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் மாணவர் உட்பட பல்கலைக்கழக சாரதி என ஆறு பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று ... Read More
நிமிஷா பிரியாவின் மரணத்தை தவிர வேறு எதும் எங்களுக்கு வேண்டாம்!! தலால் அப்துல் மஹ்தியின் சகோதரர் தெரிவிப்பு
இந்திய தாதியான நிமிஷா பிரியாவின் மரணதண்டனையைத் தவிர வேறு எந்த சமரசத்திற்கும் நாங்கள் தயாராக இல்லை என்று கொலை செய்யப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் சகோதரர் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வியில் தலாலின் சகோதரர் ... Read More
கொஸ்கெல்ல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நால்வர் கைது
கஹவத்தை, கொஸ்கெல்ல பகுதியில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து ... Read More
முத்தமிட்ட போட்டோவை போட்டு திருமணத்தை அறிவித்த பிரபல தமிழ் நடிகை
மறைந்த பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி, தான்யா ரவிச்சந்திரன். தமிழில் சில பிரபலமான படங்களில் நடித்திருக்கும் தான்யா, இப்போது திரையுலகில் இருக்கும் ஒருவரையே கரம் பிடிக்க இருக்கிறார். அவர் யார் தெரியுமா? தனது தாத்தாவின் ... Read More
கத்திமுனையில் மிரட்டி நகை கொள்ளை – சந்தேகநபர்களை துரத்தி பிடித்த கிராம மக்கள்
மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்னை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று நேற்றைய தினம் (15) இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு ... Read More
கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது!
வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, கூமாங்குளம் பகுதியில் மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் ... Read More












