Author: Kanooshiya Pushpakumar

கலாநிதி பட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

Kanooshiya Pushpakumar- December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வல, தனது கலாநிதி பட்டம் தொடர்பில் எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது கலாநிதி பட்டம் குறித்து சமூக ஊடகங்களில் பல விமர்சன விவாதங்கள் ... Read More

மகிந்த ராஜபக்சவின் 116 பாதுகாப்பு அதிகாரிகள் நீக்கம்

Kanooshiya Pushpakumar- December 12, 2024

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (11) ஒரே நேரத்தில் நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சட்டத்தரணிகள் சங்கத்தின் கொழும்பு மாவட்ட உபதலைவர் சட்டத்தரணி மனோஜ் கமகே ... Read More

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை?

Kanooshiya Pushpakumar- December 12, 2024

சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரிடையே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் மேலெழுந்துள்ள சிக்கலை பிரதானமாகக் ... Read More

அரிசியை இறக்குமதி செய்வதிலும் நெருக்கடி

Kanooshiya Pushpakumar- December 12, 2024

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறிவிடப்படும் வரியை குறைக்குமாறு அல்லது அரிசி விலையை அதிகரிக்குமாறு அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் விடுத்த கோரிக்கையை வர்த்தக, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ... Read More

பட்டங்கள் படும் பாடு

Kanooshiya Pushpakumar- December 12, 2024

“மன்னர்க்குத்தன்தேச மல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” பெரும் செல்வந்தனாக விளங்கும் மன்னனை விடவும் நிறையக் கற்ற கல்வியாளன் அதிகம் போற்றப்படுகிறான். மன்னனுக்கு அவன் நாட்டில் மட்டும்தான் மதிப்பு. ஆனால் கற்றவர்க்கோ சென்ற ... Read More

மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Kanooshiya Pushpakumar- December 11, 2024

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதித் தீர்மானம் 2025 ஜனவரி 17 ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை ... Read More

புதிய ஜனநாயக முன்னணியிலும் தேசியப் பட்டியல் சர்ச்சை

Kanooshiya Pushpakumar- December 11, 2024

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்தரணி பைசர் முஸ்தப்பாவின் பெயர் தொடர்பில் கட்சிக்குள் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பைசர் முஸ்தப்பாவின் பெயரை ... Read More

வடக்கில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு

Kanooshiya Pushpakumar- December 11, 2024

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் காணப்படுவதுடன் அது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேற்கு - வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை ... Read More

நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பிய கடிதம்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குதல் உள்ளிட்ட நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்த்திருத்தங்கள் தொடர்பிலான தமது நிலைப்பாட்டை விளக்கி சட்டத்தரணிகள் சங்கம், புதிய அமைச்சரவை உள்ளிட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு கடிதம் ... Read More

சபாநாயகர் அசோக ரன்வல ஜப்பானில் கல்வி கற்கவில்லை என தகவல்

Kanooshiya Pushpakumar- December 11, 2024

(ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கவில்லை என்பதை வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியதாக பகிரப்படும் ஆவணம்)     சபாநாயகர் அசோக ரன்வல தனது மாணவராக இருந்ததில்லை என ஜப்பானின் வசேதா பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், போலியான ... Read More

சஜித்தின் தேசியப் பட்டியல் – வர்த்தகர்களும் உள்ளடங்குகிறார்களா?

Kanooshiya Pushpakumar- December 11, 2024

நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களுடன் பலமான அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்துள்ளது. எனினும், வெறுமனே 35 ஆசனங்கள் தேசியப் பட்டியலுடன் 40 ஆசனங்களை வென்ற எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் தேசியப் பட்டியல் சர்ச்சையை ... Read More

நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே!

Kanooshiya Pushpakumar- December 11, 2024

அரசியல் சுய இலாபங்களுக்காகவும், பதவி ஆசை மற்றும் அதிகாரத் திமிர் ஆகிய காரணங்களுக்காகவும் இலங்கை அரசியல்வாதிகள் பலர் பல நுட்பங்களை கையாண்ட வரலாறுகள் உண்டு. அவை வெளிப்படுத்தப்பட்ட வரலாறுகளும் உண்டு. தேர்தல் மேடைகளில் மக்களின் ... Read More