Author: Diluksha

நிலக்கரி குறித்த பிரச்சினையை ஆராய குழு நியமனம்

Diluksha- February 24, 2026

நிலக்கரி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை ஆராய்வதற்கென நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க எரிசக்தி அமைச்சின் செயலாளரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். ... Read More

ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டெடுப்பு

Diluksha- February 24, 2026

ஹல்தமுல்ல பகுதியில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் 140 ... Read More

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது

Diluksha- February 24, 2026

இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 505,751 வெளிநாட்டு சுற்றுலாப் ... Read More

நியூயோர்க்கில் 150 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு மிக மோசமான பனிப்புயல்

Diluksha- February 24, 2026

அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் கடும் பனிப்புயல் வீசி வரும் நிலையில், அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க், நியூ ஜெர்சி, டெலாவேர், மாசசூசெட்ஸ், மேரிலாந்து, கனெக்டிகட், வர்ஜீனியா மற்றும் பென்சில்வேனியா ... Read More

அக்குரேகொடை கொலை விசாரணை 80 வீதம் நிறைவு

Diluksha- February 24, 2026

அக்குரேகொடை கொலை தொடர்பிலான விசாரணைகள் 80 வீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வுட்லர் தெரிவித்துள்ளார். இதற்கமைய அக்குரேகொடை துப்பாக்கிச் சூடு இடம்பெற்று 03 நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உள்ளிட்ட ... Read More

உக்ரைனுக்கு பிரித்தானியாவின் நிதியுதவி – £55 மில்லியன் அறிவிப்பு

Diluksha- February 24, 2026

உக்ரைனுக்கு இராணுவ, மனிதாபிமான மற்றும் உட்கட்டமைப்பு நிதியுதவியை பிரித்தானியா அறிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று செவ்வாயக்கிழமை இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி, உக்ரைனின் எரிசக்தி கட்டத்தைப் ... Read More

ஈரானிய இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழப்பு

Diluksha- February 24, 2026

ஈரானிய இராணுவ ஹெலிகொப்டரொன்று விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். தெஹ்ரானுக்கு தெற்கே சுமார் 330 கிலோமீற்றர் தொலைவில் உள்ள டோர்ச்சே நகரில் இந்த விபத்து இடம்பெற்றதாக ஈரானிய அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. குறித்த இராணுவ ஹெலிகொப்டர் ... Read More

சந்தைக்கு 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க நடவடிக்கை

Diluksha- February 24, 2026

சந்தைக்கு 300,000 சமையல் எரிவாயு சிலிண்டர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, பல பகுதிகளில் தொடர்ந்து எரிவாயு பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எரிவாயு பற்றாக்குறை காரணமாக, 3,900 ... Read More

புடின் தனது போர் இலக்குகளை அடையத் தவறிவிட்டார் – செலென்ஸ்கி கருத்து

Diluksha- February 24, 2026

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது “போர் இலக்குகளை” அடையத் தவறிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ... Read More

கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்

Diluksha- February 24, 2026

சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் ... Read More

ஆறாம் வகுப்புக்கான புதிய கற்றல் தொகுதிகள் தயார்

Diluksha- February 24, 2026

ஆறாம் வகுப்புக்கான புதிய கற்றல் தொகுதிகள் தயாராகியுள்ளதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. புதிய தொகுதிகளின் இறுதி மதிப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு செயல்முறை தற்போது நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவெ தெரிவித்துள்ளார். ... Read More

மீனகயா கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில்

Diluksha- February 23, 2026

மீனகயா கடுகதி ரயில் இன்று முதல் மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு வரை ரயில் சேவை இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த ரயில் இன்று காலை 07 மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் ... Read More