Author: Diluksha

பொலிஸ் அதிகாரிகள் கடமைகளை இடையூறின்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு

Diluksha- April 4, 2026

பொலிஸ் அதிகாரிகள் தமது கடமைகளை எந்தவொரு இடையூறும் இன்றி முன்னெடுப்பதற்கான சூழல் இன்று உருவாகியுள்ளதாக அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். களுத்துறை பொலிஸ் கல்லூரியில் இடம்பெற்ற பொலிசாரின் பிரியாவிடை நிகழ்வில் அமைச்சர் பங்கேற்ற போதே ... Read More

ஹட்டனில் Safari பஸ் சேவை

Diluksha- April 4, 2026

சுற்றுலா வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை போக்குவரத்து சபையின் ஹட்டன் பஸ் டிப்போ பகுதியில் Safari பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரத்மலான பஸ் டிப்போவிலிருந்து பெறப்பட்ட ஒரு பழைய வாகனத்தை புனரமைத்து, இந்த பஸ் ... Read More

தமிழகம் முழுவதும் அதிமுக பேச்சாளர்கள் இன்று முதல் பிரச்சாரம்

Diluksha- April 4, 2026

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 167 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. கடந்த மார்ச் 30 ஆம் திகதி வேட்​புமனு தாக்​கல் தொடங்​கிய நிலையில், நிறைவடைய 02 நாட்​கள் உள்​ளன. கடந்த 02 ஆம் திகதி முதல் ... Read More

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் 04 ரயில் பெட்டிகளில் தீப்பரவல்

Diluksha- March 31, 2026

காலி ரயில் நிலையத்திற்கு அருகில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு காலி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 04 ரயில் பெட்டிகளில் இரண்டு பெட்டிகளிலேயே இவ்வாறு ... Read More

அனைத்து வாகனங்களும் நாளை மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி

Diluksha- March 31, 2026

வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்கம் ஒற்றை அல்லது இரட்டை எண்களாகக் கொண்ட அனைத்து வாகனங்களுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நாளை (1) மாத்திரம், எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ... Read More

ஸ்டாலின் சென்ற வாகனத்தை சோதனைக்குட்படுத்திய தேர்தல் அதிகாரிகள்

Diluksha- March 31, 2026

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில் தஞ்சாவூர் அருகே முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்ற வாகனத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் எதிர்வரும் 23 ஆம் திகதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ... Read More

மின்னணு கட்டமைப்பின் ஊடாக மாத்திரமே சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க முடியும்

Diluksha- March 31, 2026

இலங்கை அதிகாரிகளின் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சமர்ப்பிப்பதற்கான மத்திய மின்னணு கட்டமைப்பு இன்று  உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. 2023ஆம் ஆண்டின் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிஜிட்டல் கட்டமைப்பை, இலஞ்ச ... Read More

தந்தை செல்வாவின் 128-வது ஜனனதினம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

Diluksha- March 31, 2026

ஈழத் தமிழர்களின் அரசியல் பிதாமகன் எனப் போற்றப்படும் தந்தை செல்வா எனப்படும் எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் 128-வது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். நகரில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு, ... Read More

இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு

Diluksha- March 31, 2026

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, இன்று நள்ளிரவு முதல் உணவகப் பொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதன்படி, பொதி செய்யப்பட்ட சோறு, ப்ரைட் ரைஸ் ... Read More

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் வலியுறுத்தல்- பிரித்தானிய சுகாதாரம் முடங்கும் அபாயம்

Diluksha- March 31, 2026

இங்கிலாந்தில் முன்னெடுக்கப்படவுள்ள 6 நாள் தொடர் வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறு பிரித்தானிய மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 48 மணிநேரக் கெடு விதித்துள்ளார். அரசாங்கம் முன்வைத்துள்ள 3.5 சதவீத ஊதிய உயர்வு மற்றும் சலுகைகளை ... Read More

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பணிப்பகிஷ்கரிப்பு

Diluksha- March 31, 2026

வைத்தியர்களின் இடமாற்றங்கள் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படுவதாகக் கூறி, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8 மணி முதல் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்ழுடுள்ளது நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான வைத்தியசாலைகளில் இந்த ... Read More

மாபெரும் சீற்றத்தின் நிழல் – உலக பொருளாதாரத்தை அதிர வைத்த ஹார்முஸ் முட்டுக்கட்டை

Diluksha- March 30, 2026

"அதிர்ச்சி மற்றும் அச்சம்" உத்தி தோல்வி – ஈரான் ஒன்றுபட்டது, எதிர்பார்த்த அரசியல் வீழ்ச்சி ஏற்படவில்லை. ஹார்முஸ் நீரிணை மூடல் – எண்ணெய் விலைகள் விண்ணை முட்டும் உயர்வில் - உலக பொருளாதாரத்தில் அவசரநிலை. ... Read More