• Privacy Policy
  • Contact Us
Search

Oruvan.com

Oruvan.com
  • முகப்பு
  • மின்னிதழ்
  • இலங்கை
  • உலகம்
  • இந்தியா
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • பொழுதுபோக்கு
  • ஜோதிடம்
Oruvan.com
Homeஇலங்கை
பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

பிணை மனுவை சமர்பித்த மனுஷ நாணயக்கார

Kanooshiya PushpakumarJanuary 16, 2025 2:23 pm

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார கொழும்பு நீதவான் நீதிமன்றில் பிணை மனுவொன்றை சமர்பித்துள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையில் ஆஜராகுமாறு மனுஷ நாணக்காரவுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர் இந்த மனுவை சமர்பித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post Views: 0
CATEGORIES இலங்கை
TAGS abail applicationManusha Nanayakkarasubmitted
Share This

AUTHORKanooshiya PushpakumarKanooshiya Pushpakumar

NEWER POSTடிரஸ்ஸிங் அறையின் உரையாடல்களை கசியவிட்ட வீரர் – கவுதம் கம்பீர் குற்றச்சாட்டு
OLDER POSTஜனாதிபதியின் செயலாளருக்கும் ஐக்கிய அரபு  இராஜ்ஜிய தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

விளையாட்டுEXPLORE ALL

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா

விராட் கோலியின் சாதனையை முறியடித்த சர்மா

March 30, 2026 5:14 pm
ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது

ராஜஸ்தான் ரோயல்ஸ் மற்றும் RCB அணிகள் பெரும் தொகைக்கு விற்பனையானது

March 25, 2026 9:58 am
அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி

அர்செனலை வீழ்த்திய மான்செஸ்டர் சிட்டி வெற்றி

March 23, 2026 1:09 pm
பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்

பிஃபா உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு ஈரான் கால்பந்து அணி தயார்

March 21, 2026 12:34 pm
உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை

உலக கால்பந்து வரலாற்றில் 900 கோல்களை அடித்து மெஸ்ஸி சாதனை

March 20, 2026 2:03 pm

உலகம்EXPLORE ALL

ஹார்முஸ் பகுதிக்கு செல்ல தயராகும் பிரித்தானிய கடற்படை கப்பல்

ஹார்முஸ் பகுதிக்கு செல்ல தயராகும் பிரித்தானிய கடற்படை கப்பல்

March 31, 2026 4:38 pm
ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல

ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல

March 31, 2026 1:19 pm
வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மருத்துவ சங்கத்திற்கு பிரதமர்  வலியுறுத்தல்- பிரித்தானிய சுகாதாரம் முடங்கும் அபாயம்

வேலை நிறுத்தத்தை கைவிடுமாறு மருத்துவ சங்கத்திற்கு பிரதமர் வலியுறுத்தல்- பிரித்தானிய சுகாதாரம் முடங்கும் அபாயம்

March 31, 2026 10:56 am
ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன?

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டை வீசிய அமெரிக்கா!! ட்டிம்ப் போடும் திட்டமென்ன?

March 31, 2026 10:40 am
பிரித்தானிய பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்

பிரித்தானிய பொலிஸார் தொடர்பில் வெளியான தகவல்

March 30, 2026 10:00 pm
Oruvan.com
SEARCH SOMETHING
© 2025 Oruvan.com. All rights reserved.
  • Privacy Policy
  • Contact Us