உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் – சமல் ராஜபக்ஷ

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் – சமல் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்கள் விரும்பினால் தானும் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயார் என முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் வேட்பாளர்களைத்
தெரிவு செய்யும் நிகழ்வு தங்காலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

Share This