
யாழில் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் கடும் பாதுகாப்பு
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் நகரில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், போராட்டகாரர்கள் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தூதரகத்திற்கு கடும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES இலங்கை
