Tag: Jaffna
யாழ் . கோட்டை மற்றும் சங்கிலியன் பூங்காவை அழகுபடுத்த திட்டம்
யாழ்ப்பாணம் கோட்டை மற்றும் நல்லூர் சங்கிலியன் பூங்கா என்பனவற்றை அழகுபடுத்தும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கோட்டையை பல்வேறு ... Read More
நாகை மாவட்ட மீனவர்கள் பன்னிருவரும் நிபந்தனை அடிப்படையில் விடுதலை
எல்லை தாண்டி, தடைசெய்யப்பட்ட இழுவைப்படகை பயன்படுத்தி கடந்த வருடம் நவம்பர் 11ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட போது கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். கைது செய்யும் நடவடிக்கையின் போது கடற்படை உத்தியோகத்தர்களைத் தாக்கி கடமைக்கு ... Read More
யாழ்ப்பாணத்தில் விபத்து – பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு
அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழந்துள்ளார். வல்லைப் பகுதியில் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த ... Read More
நல்லூர் சிவன் கோவிலில் இடம்பெற்ற பிரம்ம சிரச்சேத உற்சவம்
பிரம்மனின் ஆணவத்தை அகற்றி, அருளொளி பரப்பிய சிவனின் திருவிளையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை நல்லூர் சிவன் கோவிலில் பிரம்ம சிரச்சேத உற்சவமாக நிகழ்த்தப்பட்டது. படைத்தல் கடவுளான பிரம்மாவின் ஆணவம் நீங்கும் வண்ணம் அவரது ஐந்தாவது ... Read More
நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலி
நிமோனியாக் காய்ச்சலால் யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு கடந்த 30 ஆம் திகதி முதல் காய்ச்சல் ஏற்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு திடீரென உடல்நிலை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா ... Read More
புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் சிறப்பு வழிபாடு
2025ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றிருந்தன. இதன்படி, வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டது. 2025ஆம் ... Read More
காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று மாலை பதிவாகியுள்ளது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது. ... Read More
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேருந்து விபத்து
கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றி வந்த அதிசொகுசு பேருந்து, உழவு இயந்திரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் யாழ். தென்மராட்சி, மிருசுவில் A9 வீதியில் இன்று(18) அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து ... Read More
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை
நோயாளர் என்ற ரீதியில் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குகள் பிரவேசிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அனுமதியில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகள் ... Read More
எம்.பி அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யாவுக்கு பிணை
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More
யாழ் மாவட்டத்தில் பரவும் தொற்று நோய் குறித்து எச்சரிக்கை
யாழில் இனங்காணப்படாத காய்ச்சல் பரவி வருவதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த தொற்றுநோய் எலிக்காய்ச்சலா என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆய்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தொற்றுநோயியல் திணைக்களத்தின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவித்துள்ளார். எலிக்காய்ச்சல் பரவும் ... Read More