‘டான்ஸ் ஜோடி டான்ஸ் – Reloaded 3’…வந்தாச்சு!

‘டான்ஸ் ஜோடி டான்ஸ் – Reloaded 3’…வந்தாச்சு!

ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு.

அந்த வகையில் தற்போது சீசன் 3 ஆரம்பமாகவுள்ளது.

இதற்கு நடுவர்களாக பாபா பாஸ்கர், சிநேகா, வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

மேலும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக மணிமேகலை மற்றும் விஜய் களமிறங்கியுள்ளனர்.

 

Share This