Homeஇலங்கைசிறப்பு செய்திகள்மலையக ரயில் சேவையில் பாதிப்பு Nishanthan SubramaniyamApril 7, 2025 8:08 pmஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. CATEGORIES இலங்கைசிறப்பு செய்திகள் Share ThisAUTHORNishanthan Subramaniyam