துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவ எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர் தனது பதவி காலத்தில் அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Share This