ஜோடி ஆர் யு ரெடியில் இந்த வாரம் ‘சூப்பர் ஹிட் 90’s’ சுற்று

ஜோடி ஆர் யு ரெடியில் இந்த வாரம் ‘சூப்பர் ஹிட் 90’s’ சுற்று

விஜய் தொலைக்காட்சியின் ஜோடி ஆர் யு ரெடி சீசன் 2இல் இந்த வாரம் சூப்பர் 90’s சுற்று.

அதில் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு போட்டியாளர்கள் நடனமாடி அசத்துகின்றனர்.

மேலும் இந்த வாரம் சிறப்பு நடுவராக லைலா கலந்துகொள்கிறார்.

Share This