தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று  ஆரம்பம்

தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறது.

பேரவைக் கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான ஆய்வுக் குழு கூட்டம் அப்பாவு தலைமையில்
நேற்று நடைபெற்றது.

பாஜக, கம்யூனிஸ்ட்கள் தவிர்த்து ஏனைய கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். பங்கேற்றனர். பாமக சார்பில் ஜி.கே.மணி பங்கேற்றார்.

இதற்கமைய கூட்டத்தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய தலைவர்களின் மறைவுக்கு இரங்கல் குறிப்புகள் இன்று வாசிக்கப்படும் எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This