‘சப்தம்’ திரைப்படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது

அறிவழகன் இயக்கத்தில் நடிகர் ஆதி நடித்துள்ள சப்தம் திரைப்படம் இன்று வெளியாகி மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஹொரர் கதைப் பாணியில் இப் படம் அமைந்துள்ளது. இதில் லக்ஷ்மி மேனன், சிம்ரன், லைலா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் திரைப்படம் உருவான விதத்தை படக்குழு மேக்கிங் வீடியோவாக வெளியிட்டுள்ளது.