‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது

அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் மில்லியன் டொலர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சசிக்குமார், சிம்ரன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி.
அண்மையில் இப் படத்தின் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருந்தது.
வித்தியாசமான கதைக்களத்தில் சசிக்குமார் மற்றும் சிம்ரன் இருவரும் பேசும் இலங்கைத் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான முகை மழை பாடல் வெளியாகியுள்ளது.