Tag: பிமல் ரத்நாயக்க

அமைச்சரவையில் விரைவில் மாற்றம்

Nishanthan Subramaniyam- May 24, 2025

அமைச்சரவையில் சில மாற்றங்களை செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறிய முடிகிறது. அமைச்சுகள் மற்றும் அரச திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் உட்பட ஏனைய அரச கட்டமைப்புகளின் வினைதிறனை அதிகரிக்கும் நோக்கில் இந்த மாற்றத்தை மேற்கொள்ள ... Read More

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

Nishanthan Subramaniyam- April 22, 2025

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வணிகத் திட்டத்திற்கு (Business Plan) ஏற்ப தெரிவு செய்யப்பட்ட டிப்போக்கள் 25 முன்னேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ... Read More

அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- February 11, 2025

கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கிளிநொச்சி புகையிரத நிலையத்துக்கு விஜயம் மேற்கொண்டு நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டு கலந்துரையாடினார். கிளீன் சிறிலங்கா திட்டத்தை ... Read More

டிரம்ப் 75 நாட்களில் செய்யாதவற்றை அநுர 63 நாட்களில் செய்துள்ளார்

Nishanthan Subramaniyam- January 23, 2025

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனாட்ல் டிரம்ப் 75 நாட்களில் செய்யாத பல விடயங்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 63 நாட்களில் செய்துள்ளார். இதனை இலங்கையர்களாக வரவேற்ற அனைவரும் தமது காழ்ப்புணர்ச்சியை கைவிட வேண்டும் என ... Read More

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் – புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும்

Nishanthan Subramaniyam- January 21, 2025

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் புதிய சட்டம் நிறைவேற்றப்படும் வரை அமுலில் இருக்கும் என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று சிறப்புரிமை கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றிய யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More

விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்

Mano Shangar- December 15, 2024

சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், விமான நிலைய ஊழியர்களின் ... Read More

அதானி நிறுவனம் இலங்கையில் செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் – அரசாங்கம் அறிவிப்பு 

Nishanthan Subramaniyam- December 12, 2024

அதானி நிறுவனம் கொழும்பு துறைமுகத்தில் தமது செயல்பாடுகளை ஆரம்பிப்பது மிகவும் முக்கியமாகும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கொழும்பு துறைமுகத்திற்கு இன்று வியாழக்கிழமை கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு ஊடகங்களிடம் ... Read More