Tag: today
தங்கத்தின் விலை இன்றும் அதிகரிப்பு
நாட்டில் தங்கத்தின் விலை நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினம் 5,000 ரூபா அதிகரித்துள்ளது. இதன்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்றைய தினம் 22 கரட் தங்க பவுண் 342,300 ... Read More
கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு பலி
கிளிநொச்சி, பூநகரி - பரந்தன் பிரதான வீதியின் 20ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் மீது வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தையடுத்து சாரதி ... Read More
முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்
முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. பாரியளவிலான உற்பத்தியாளர்களின் மாஃபியாவை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் ... Read More
பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி
நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில ... Read More
ஜப்பானில் வசிக்கும் இலங்கையர்களை ஜனாதிபதி இன்று சந்திக்கிறார்
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (28) பிற்பகல் ஜப்பானில் வசிக்கும் இலங்கை சமூகத்தினரை டோக்கியோவில் சந்திக்கிறார். ஜப்பானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை ... Read More
கேபிள் கார் விபத்து – மற்றுமொரு பிக்கு இன்று உயிரிழப்பு
குருணாகல், மெல்சிரிபுர நா உயன ஆரண்ய சேனாசனத்தில் அண்மையில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் சிகிச்சை பெற்று வந்த பிக்கு ஒருவர் இன்று (28) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இதற்மைய இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ... Read More
ஐ.நா. பொதுச் சபையில் ட்ரம்ப் இன்று உரையாற்றுகிறார்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா. பொதுச் சபையில் இன்று உரையாற்றவுள்ளார். ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற முக்கிய பிராந்திய நாடுகளின் தலைவர்களும் உரையாற்றவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இரு நாடுகள் தீர்வு காண்பதற்கான ... Read More
இலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று பலப்பரீட்சை
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண டி20 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டி டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இன்று (20) இரவு 08 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. ... Read More
ஆப்கானிஸ்தான் – பங்களாதேஷ் ஆகிய அணிகள் இன்று மோதுகின்றன
2025ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 09 ஆவது போட்டி இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 08 மணிக்கு இந்தப் போட்டி ஆரம்பமாகவுள்ளது. குறித்த போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ... Read More
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 05 வது போட்டி இன்று – இலங்கை மற்றும் பங்களாதேஷ் பலப்பரீட்சை
ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி அபுதாபியில் இன்று இரவு 08 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில், இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் பலபரீட்சை நடத்தவுள்ளன. இதனிடையே, ஆசியக்கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ... Read More
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் மோடி இன்று விஜயம்
இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ளார். அத்துடன் அங்கு 7,300 கோடி ரூபா மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் குகி - ... Read More
இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்த தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக இலங்கை தங்க நகை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த 09 ஆம் திகதி 07 ஆயிரம் ரூபாவினால் அதிகரித்த தங்கத்தின் விலை நேற்றுவரை ... Read More











