Tag: Three
கம்பளையில் கோர விபத்து- பெண்கள் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
கம்பளை - தொலுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெண்கள் நால்வர் வீதியை கடக்க முயன்ற போது அந்த வீதியில் ... Read More
சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது
யாழ்ப்பாணம் பருத்தித்துறை, தும்பளை வீதியில் சட்டவிரோதமாக ஜோதிட நிலையம் நடத்தி வந்த இந்திய பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஜோதிட நிலையத்தை இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த மூவர் நடத்தி வந்துள்ளனர். இந்த விடயம் ... Read More
தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்
தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார ... Read More
யாழ் மாவட்டத்தில் போதைப்பொளுடன் மூவர் கைது
யாழ்ப்பாணத்தில் போதை மாத்திரைகள் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொம்மைவெளி பகுதியில் நேற்றையதினம் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடமிருந்து சுமார் 15 இற்கும் அதிகமான போதை மாத்திரைகளும் 50 மில்லிகிராம் ... Read More
வென்னப்புவ துப்பாக்கிப் பிரயோக சம்பவம் – மூவர் கைது
வென்னப்புவ பகுதியில் இடும்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கைத்துப்பாக்கி, வாள் மற்றும் கார் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். காரில் ... Read More
முல்லைத்தீவு இளைஞர் மரணம் – மூன்று இராணுவ சிப்பாய்களுக்கு விளக்கமறியல்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதானவர்கள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்ட்டதையடுத்து ... Read More
இஸ்ரேலுக்காக உளவு பார்த்த மூவரை தூக்கிலிட்டது ஈரான்
இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்ட மூவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் அசர்பைஜான் மாகாணம் உர்மியா சிறைச்சாலையில் அசர் ஷொஜாய், எட்ரிஸ் அலி மற்றும் ரசுல் அகமது ரசுல் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனை ... Read More
இந்தியாவுக்கு சட்டவிரோதமாக படகுமூலம் செல்ல முயன்ற மூவர் கைது
தலைமன்னாரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாகப் படகுமூலம் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் தலைமன்னார் பொலிஸார் மூவரை கைது செய்துள்ளனர். அவர்கள் மூவரும் தலைமன்னாரிலிருந்து கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல முயற்சித்தபோது, கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பை ... Read More
குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குஷ் ரக போதைப்பொருளுடன் பெண்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து வந்த விமானத்தில் குறித்த பெண்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை சோதனையிட்ட போது 5 கிலோ ... Read More
இந்தியாவிலிருந்து கடல்மார்க்கமாக கொண்டுவரப்பட்ட பறவைகள் – மூவர் கைது
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட பறவைகள், மற்றும், மருந்து பொருட்களுடன் மூவர் நேற்று கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். மன்னார் கரிசல் பகுதியில் பறவைகள் மற்றும் மர அணில்களை வாகனத்தில் ஏற்றும் பொழுது நேற்று ... Read More
ஜனவரி 7 முதல் மூன்று நாட்கள் கூடவுள்ள நாடாளுமன்றம்
நாடாளுமன்றம் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூடுவதற்கு தீர்மானிக்கப்படுள்ளதாக நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குஷானி ரோஹணதீர தெரிவித்தார். சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த ... Read More
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் மூவர் கைது
மாவனெல்லயில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்லை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் மூவரும் மாவனெல்லை ஹிந்தெனிய பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது, 8, 100 போதை ... Read More
