Tag: Tamil
பொசன் பண்டிகையை முன்னிட்டு 3,500 பொலிஸ் அதிகாரிகள் கடமையில்
பொசன்பண்டிகையை முன்னிட்டு நாளை திங்கட்கிழமை (9) முதல் அனுராதபுரம், மிஹிந்தலை மற்றும் அதனை அண்மித்துள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 3,500 பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ... Read More
குடியேற்றக் கொள்கைகளால் வெடித்த போராட்டம் – பாதுகாப்பு படையை சேர்ந்த 2,000 பேரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்றக் கொள்கைகளுக்கு எதிராக இரண்டாவது நாளாகவும் போராட்டங்களையும் மோதல்களையும் தூண்டியுள்ளன. இந்நிலையில் கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிற்கு 2,000 தேசிய காவற்படையினரை அனுப்புமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் இரண்டாவது ... Read More
மட்டக்களப்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கதல்
மட்டக்களப்பில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கதல் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் நேற்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில்,தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு ... Read More
விசேடப் பரிசோதனைக்குட்படுத்தப்படும் ரயில் நிலையங்களின் சமிக்ஞை கட்டமைப்புகள்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களினதும் சமிக்ஞை கட்டமைப்புகள் விசேடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ரயில்வே திணைக்களப் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, கரையோர ... Read More
பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை
தனியார் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் பாடசாலை போக்குவரத்து வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு முன்னதாக, நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுமாறு போக்குவரத்து சங்கங்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன. அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ... Read More
நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு
பொசன் போயா தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட தன்சல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை பிற்பகல் வரை தன்சல் பதிவுகள் மற்றும் விழிப்புணர்வு ... Read More
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பில் விசேட கவனம்
அரசினால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற சமைத்த உணவுகள் உரிய முறையில் பாதுகாப்பாக சென்றடைகின்றதா என்பது தொடர்பான கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் பிராந்தியசுகாதார ... Read More
ஜனாதிபதி பொது மன்னிப்பில் முறைகேடு – CID யில் முறைப்பாடு
2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் விடுவிக்கப்பட்டதாகவும், இந்த சம்பவத்தின் பின்னணியில் முறைகேடு இருப்பதாகவும் வெளியான செய்தி தொடர்பில் ... Read More
உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் மூவர் பலி
உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது ரஷ்யா மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு மாத குழந்தை உட்பட 21 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ரஷ்யா ... Read More
மே மாதத்தில் மாத்திரம் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள்
மே மாதத்தில் மாத்திரம் 6,042 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த மூன்று மாதங்களில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதையும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, ... Read More
கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து – ஒருவர் பலி
கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் வென்னப்புவை கொலிஞ்சடிய பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (06) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ... Read More
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள்
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளன. அதிகாலை 1.05 மணியளவில் ஏற்பட்ட நிலஅதிர்வு 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் 126 கிலோமீற்றர் ... Read More












