Tag: Tamil

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள ஈரான் திட்டம்

admin- June 23, 2025

ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ள, ஈரான் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ... Read More

சமூக ஊடகங்களினூடாக முட்டை விலைகளை தினமும் அறியப்படுத்த நடவடிக்கை

admin- June 23, 2025

சமூக ஊடகங்கள் மூலம் முட்டை விலைகள் தொடர்பில் பொதுமக்களுக்கு அறியப்படுத்தும் அமைப்பொன்றை உருவாக்க அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனூடாக தினமும் முட்டை விலைகளை பொதுமக்களுக்குத் தெரிவிக்க அவர்கள் தீர்மானித்துள்ளனர். ... Read More

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இன்று நாட்டிற்கு வருகை

admin- June 23, 2025

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர்  வோல்கர் டேர்க் இன்று திங்கட்கிழமை நாட்டிற்கு வருகைத்தரவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்க்ள, மனிதகுலத்துக்கு ... Read More

ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி

admin- June 22, 2025

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ... Read More

பல பகுதிகளில், வீதிகளை மேம்படுத்தும் செயற்றிட்டம் ஆரம்பம்

admin- June 22, 2025

மறுமலர்ச்சிப் பாதையில் ஆயிரம் கிராமப்புற வீதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மேலும் பல வீதிகளின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குண்டசாலை தேர்தல் மாவட்டத்தில் கண்டி மஹியங்கனை வீதியில் பல்லேகலையிலிருந்து தரிசனபுர வரையிலான வீதியின் 680 ... Read More

நாடாளுமன்ற பணிக்குழாமினரின் உணவுக் கட்டணம் குறைப்பு

admin- June 22, 2025

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்ற பணிக்குழாமினரின் கோரிக்கைகளுக்கமைய, ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ள நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. அந்த குழுவின் தலைவர் சபாநாயகர் வைத்தியர் ... Read More

யாழில் வாள் வெட்டு சம்பவம் – மூவர் கைது

admin- June 22, 2025

யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் மூவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மூன்று கூரிய வாள்களும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. உதயபுரம் பகுதியில் சில ... Read More

அமெரிக்காவின் நியூயோர்க் உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு உயர் எச்சரிக்கை

admin- June 22, 2025

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. டெல் அவிவ் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல வெடிப்புகள் இடம்பெற்றதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ... Read More

அடுத்த ஆறு மாதங்களுக்குள் டிஜிட்டல் கற்றல் முறைகளை அறிமுகப்படுத்த விசேட கவனம்

admin- June 22, 2025

அனைத்துப் பாடசாலைகளிலும் மனித மற்றும் பௌதீக வளங்கள் திறம்பட பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யும் அதேவேளை, டிஜிட்டல் கற்றல் முறைகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார். டிஜிட்டல் கல்வி மாற்றத்தை மேற்பார்வையிட ... Read More

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

admin- June 22, 2025

நாட்டின் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளையும், ஆபிரிக்க பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அல்லது ஆபத்து மிக்க பகுதிகளாக அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 13 ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு அமுலில் ... Read More

வீதி விபத்துக்களால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

admin- June 22, 2025

வீதி விபத்துக்களால் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 1,234 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது. கடந்த வருடத்தில், சுமார் 2,420 வீதி விபத்துகள் ... Read More

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

admin- June 22, 2025

யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்டட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 440 மில்லி கிராம் ஐஸ் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ... Read More