Tag: Tamil

பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி

admin- September 24, 2025

ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 04 சுற்றின் இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய (23) போட்டியில் பாகிஸ்தான் அணி 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி ... Read More

தங்காலையில் மர்மமான முறையில் உயிரிழந்த மூவர் – வெளியான காரணம்

admin- September 23, 2025

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்தமைக்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது. இந்த மரணங்கள் குறித்த சட்ட வைத்திய பரிசோதனையை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார ... Read More

மின்சார ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

admin- September 23, 2025

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளும் மறுஅறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனிடையே, மின்விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் ... Read More

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

admin- September 23, 2025

2025 ஆம் ஆண்டு ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி இரவு 08 மணிக்கு அபுதாபியில் ஆரம்பமாகவுள்ளது. சூப்பர் ... Read More

இலங்கையின் கடல்சார் பாதிப்புகளுக்காக இழப்பீடு வழங்க எக்ஸ்பிரஸ் பேர்ள் நிறுவனம் மறுப்பு

admin- September 23, 2025

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட கடல்சார் பாதிப்புகளுக்காக இலங்கையின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீட்டைச் செலுத்த முடியாது என அந்த கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிங்கப்பூர் ... Read More

செல்லுபடியற்ற விசாவுடன் இஸ்ரேலிலுள்ள இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடல்

admin- September 22, 2025

 இலங்கையுடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்ட நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் இரண்டாவது கூட்டத்தில் செல்லுபடியாகும் விசாக்கள் இன்றி இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களின் பிரச்சினை குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் வெளிநாட்டு ... Read More

பணவீக்கம் அதிகரிப்பு

admin- September 22, 2025

ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி  ஒகஸ்ட் மாதத்தில் பணவீக்கம் 1.5 வீதமாக அதிகரிப்பை  பதிவு செய்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் ... Read More

தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்

admin- September 22, 2025

தமிழகத்தில் சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி, 22 கரட் ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு 560 ரூபாவாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டொலருக்கு நிக​ரான ... Read More

மின்சார சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வர்த்தமானி வெளியீடு

admin- September 22, 2025

மின்விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொது சேவைகள் சட்டத்தின் 02 ஆம் இலக்க சரத்திற்கமைய ... Read More

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

admin- September 22, 2025

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 06 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. டுபாயில் நேற்று இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய அணி ... Read More

சஷீந்திர ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்

admin- September 22, 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் ஊழல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு ... Read More

புறக்கோட்டை தீ விபத்து – விசேட குழு நியமனம்

admin- September 21, 2025

கொழும்பு புறக்கோட்டை, முதலாம் குறுக்குத் தெருவில் விற்பனை நிலையமொன்றில் நேற்று ஏற்பட்ட தீப்பரவல் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர், சட்டத்தரணி சுனில் வட்டகல தலைமையில் விசாரணைகள் ... Read More